நாம் பார்த்த இணையதளங்களின் முகவரிகள் நாம் மட்டுமே பார்க்கும் வகையில் அமைத்துக் கொள்ள
ஒரு இலவச புரோகிராம் உள்ளது. அதன் பெயர் xmarks.
இதனை www.xmarks.com என்ற இணைய தளத்தில் பெறலாம். இந்த தளம் சென்று, இதற்கான Install Now பட்டனை அழுத்தவும்.
இதனை இன்ஸ்டால் செய்த பின்னர், அக்கவுண்ட் ஒன்றை உருவாக்கவும்.
யூசர்நேம், பாஸ்வேர்ட் மற்றும் மின் அஞ்சல் முகவரிகளைத் தரவும்.
இவற்றின் மூலம், எக்ஸ்மார்க்ஸ் தளம் சென்று, எந்த பிரவுசர் வழியாகவும், நீங்கள் பயன்படுத்திய அனைத்து புக்மார்க்குகளையும் பெறலாம்.
இந்த வசதியுடன் சேர்த்து ஒரு சில கூடுதல் வசதிகளையும் இந்த தளம் தருகிறது.