Blogger Templates

பல இணைய தளங்களிலிருந்து சேகரித்தவைகளை பலருக்கும் பயனாக அமையும் என்ற நோக்கம் கருதி இந்த - Blogல் பதிந்துள்ளேன்

- பொன்.சுதாகர்

Showing posts with label Email Advertisement. Show all posts
Showing posts with label Email Advertisement. Show all posts

Monday, November 25, 2019

இன்பாக்ஸில் உங்களுக்குத் தொல்லை தரும் விளம்பர மெயில்களை தடுப்பது எப்படி?

இ-மெயில் முகவரியில் தேவையற்ற விளம்பர அஞ்சல்களை நீக்குவதே மிகப் பெரிய வேலையாக இருக்கிறது, எனவே இந்த தேவையற்ற விளம்பர மெயில்களை தடைசெய்ய ஏதாவது வழி இருக்கிறதா என்ற கேள்வி இருக்கும், நிச்சயம் வழி இருக்கிறது.

பொதுவாக ஏதேனும் ஒரு குறிப்பிட்ட நிறுவனத்திடமிருந்து மட்டும் தொடர்ந்து மின்னஞ்சல்கள் வந்தால் அதன் mail list-லிருந்து unsubscribe செய்துகொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

நிறைய நிறுவனங்களிடமிருந்து மின்னஞ்சல்கள் வரும்பட்சத்தில் ஒவ்வொன்றாக இப்படிச் செய்வது கடினம், இதற்கு என்ன செய்யவேண்டும் என்றால் unroll.me என்ற தளத்திற்கு சென்று நம் ஜிமெயிலை வைத்து லாகின் செய்தால் ஒட்டுமொத்தமாக இதுவரை எந்தெந்த நிறுவனங்களில் இருந்தெல்லாம் மின்னஞ்சல்கள் வருகின்றன என்பதை ஒரே இடத்தில் தெரிந்துகொள்ள முடியும்.

பின்பு அவற்றை அங்கியே unsubscribe செய்துவிடமுடியும், குறிப்பாக இந்த சேவை பயன்படுத்துவதற்கு unroll.me தளம் உங்கள் ஜிமெயில் தகவல்களை பயன்படுத்தும். அதே சமயம் சில வணிக நோக்கங்களுக்காகவும் பயன்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் unroll me தொடராமல் இருக்க வேண்டும் என்றால், ஒருமுறை unroll-ல் மின்னஞ்சல்களை unsubscribe செய்துவிட்டு உங்களின் ஜிமெயிலின் third-party apps with account access பகுதிக்குச் சென்று unroll me-க்கான access-ஐ எளிமையாக நீக்கிவிடலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
Share:

என்னை பற்றி...

My photo
Am Working as Assistant Professor in the Department of Information Technology at Sri Sairam Institute of Technology, Chennai.

முக்கிய செய்திகள்...

நாள்காட்டி

வானிலை



IP and Flag Counter

Wikipedia

Search results

QR Code Generator

All Conversion Widget

Recent Posts

Copyright © பொன். சுதாகர் | Powered by Blogger
Design by SimpleWpThemes | Blogger Theme by NewBloggerThemes.com & Distributed By Bloggertemplates4u