மனித உடம்பின் வெப்பத்தின் வழியே மின்சாரம்…..!
மனித உடம்பின் வெப்பம் 40 வோல்ட்டுக்கும் அதிகமாய் உள்ளது என்பதை நாம் அறிவோம். இதை பயன்படுத்தி நாம் இது வரை ஒன்றும் செய்ததில்லை எம்பது தெரியும்.இந்நிலையில் இதை 15 வயது மாணவி ( அன்னோ மக்கோஸின்ஸ்கி) கனடாவில் ஒரு டார்ச்சை கண்டுபிடித்திருக்கிறார்.
இதில் பேட்டரி கிடையாது ஆனாலும் எரியும் அது எப்படி? மனித உடம்பின் வெப்பத்தை பயன்படுத்தி அதை தெர்மோ எலக்ட்ரிக்காய் பயன்படுத்தி அதை அந்த டார்ச்சின் மேல் பகுதியில் உள்ள அலுமினிய தகட்டில் கை பதித்தால் அதன் மூலம் உள்ளே இருக்கும் காலி உருளை அலுமினியம் மூலம் டார்ச் எரியுமாக்கும்.
முன்னரே சொன்னது மாதிரி இதற்க்கு மின்சாரம் – பேட்டரி என்று ஒன்றுமே தேவையில்லை ஜஸ்ட் உங்க கை வெப்பம் போதும். இது 25 டாலர் அதாவது 1250 ரூபாயில் தயாரிக்கபட்டாலும் இதன் விலை 500 ரூபாய்க்கு கீழே கொண்டு வர முடியுமாம்.
இதே போல் எப்போதும் கையில் வைத்திருக்கும் கைப்பேசியும் இந்த மாதிரி டெக்னால்ஜி யூஸ் பண்ணி சார்ஜ் பண்ணினால் நல்லது என அதன் மேலேயும் ஆராய்ச்சி பண்ணுவார்கள் என நினைக்கிறேன். இதை வேணா இவக இப்ப கண்டு பிடிச்சிருக்கலாம் – ஆனா நம்ம ஊர் ஆட்கள் அடிக்கடி பேசுற வசனம் – என் பவரை காட்டவா – என் பவரை காட்டுனா அவ்வளவுதாங்கிறதுக்கு அர்த்தம் கிடைச்சிடுச்சு டோய் .