Blogger Templates

பல இணைய தளங்களிலிருந்து சேகரித்தவைகளை பலருக்கும் பயனாக அமையும் என்ற நோக்கம் கருதி இந்த - Blogல் பதிந்துள்ளேன்

- பொன்.சுதாகர்

Saturday, May 5, 2012

You Tube சில தகவல்கள்..

Youtube பற்றி தெரியாதவர்கள் யாராவது இருப்பார்களா? என்று நீங்கள் கேட்பது புரிகிறது. இருந்தாலும் full Screen வீடியோ உருவாக்குவது, Tags பற்றி, youtube வீடியோக்களை டவுன்லோட் செய்வது எப்படி என்றெல்லாம் சொல்கிறேன். 

 
1. எப்படி முழு ஸ்க்ரீன் வீடியோ உருவாக்குவது?

youtube ஆனது ஆரம்பிக்கப்பட்ட போது 4:3 (Width:Height) என்ற அளவில் வீடியோக்களை பயன்படுத்தி வந்தது ஆனால் இப்போது 16:9 என்று உள்ளது. இதனால் உங்கள் வீடியோக்களை அந்த அளவுக்கு நீங்களும் கொடுக்க வேண்டும் அப்போதுதான் முழு ஸ்க்ரீன் வீடியோ வரும். சரி 16:9 இல்லை என்றால் என்ன செய்வது? ஒன்றும் இல்லை, Video upload செய்து முடித்த உடன் உங்கள் வீடியோ சிறியதாக இருந்தால் (Youtube இல் பார்க்கும் போது நிறைய கருப்பு ஏரியா இருக்கும் ) Edit என்ற பகுதியில் சென்று Tag என்பதில் yt:Stretch=16:9 என்று கொடுக்கவும். இது கிட்டதட்ட முழு ஸ்க்ரீன் ஆக வீடியோவை கொடுக்கும். அதே வீடியோ பெரிதாக இருந்தால் yt:crop=16:9.

ஏற்கனவே upload செய்தவற்றையும் நீங்களும் இப்படி கொடுப்பதன் மூலம் மாற்றி கொள்ளலாம்.

 
2. Tag என்றால் என்ன? எப்படி பயன்படுத்துவது?

இந்த பகுதியில் உங்கள் வீடியோக்களை தேடும் போது காட்ட குறிப்புகள் தரலாம். (blogger இல் label போன்று ) இதில் ஒரு வார்த்தை என்றால், //உதாரணம் prabu// என்றால் அப்படியே கொடுக்கவும், ஒன்றுக்கு மேற்ப்பட்ட வார்த்தை தொடர் கொடுக்கும் போது //உதாரணம் "bale prabu"// இப்படி கொடுக்க வேண்டும்.
அதாவது இப்படி,

//yt:stretch=16:9 prabu "bale prabu""bale prabu videos" "bale prabu video" "prabu videos" baleprabu.blogspot.com//

Tag களுக்கு இடையில் கமா(,) கொடுக்க கூடாது. ஒரு இடைவெளி மட்டும் விட வேண்டும். நீங்கள் எவ்வளவு tags வேண்டுமானாலும் தரலாம். அதே போல இங்கு small letters மட்டுமே பயன்படுத்த வேண்டும். capital லெட்டர்ஸ் கண்டிப்பாக கூடாது. 
 
3. Youtube Videoக்களை எப்படி டவுன்லோட் செய்வது?

முதலில் நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் வீடியோ URL ஐ copy செய்து கொள்ளவும் (Address Bar பகுதியில் உள்ளது). பின்னர் இந்த வெப்சைட் செல்லவும் keepvid.com.அங்கு URL paste செய்ய ஒரு இடம் இருக்கும் அங்கு copy செய்த URL ஐ paste செய்யவும் . இப்போது download கொடுத்தால், ஒரு application Run செய்யலாமா என்று ஒரு சிறிய விண்டோ வந்து கேட்கும். Run கொடுத்து விட்டால் உங்களுக்கு விருப்பமான Format களில் வீடியோ டவுன்லோட் செய்து கொள்ளலாம். Mp3 ஆக கூட டவுன்லோட் செய்து கொள்ளலாம். 

அல்லது Real player New Version டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்து கொண்டால் வீடியோ இருக்கும் பக்கத்திலே டவுன்லோட் செய்து கொள்ளலாம்.
 
Share:

என்னை பற்றி...

My photo
Am Working as Assistant Professor in the Department of Information Technology at Sri Sairam Institute of Technology, Chennai.

முக்கிய செய்திகள்...

நாள்காட்டி

வானிலை



IP and Flag Counter

Wikipedia

Search results

QR Code Generator

All Conversion Widget

Recent Posts

Blog Archive

Copyright © பொன். சுதாகர் | Powered by Blogger
Design by SimpleWpThemes | Blogger Theme by NewBloggerThemes.com & Distributed By Bloggertemplates4u