Blogger Templates

பல இணைய தளங்களிலிருந்து சேகரித்தவைகளை பலருக்கும் பயனாக அமையும் என்ற நோக்கம் கருதி இந்த - Blogல் பதிந்துள்ளேன்

- பொன்.சுதாகர்

Friday, May 4, 2012

பயஸ்(BIOS – Basic Input Output System)

கணினி ஒன்றின் சிந்திக்கும் பகுதி என தெரிந்து கொண்டோம். அப்படியெனில், ஓர் கணினியில் எந்தவகையான செலுத்துகை(Drive) இணைப்புக்கள் இணையக்கப்பட்டுள்ளன என்பதை எவ்வாறு ஒரு மத்திய செயற்பாட்டகம் அறிந்து கொள்கின்றது? அடுத்து ஒரு கணினியின் சேமிப்பகங்கள் தமது வேலைக்கு தயார் என்பதை மத்திய செயற்பாட்டகத்திற்கு தெரிவிப்பது யார்? USB இணைப்புக்களை நிறுத்துவதும் தொடக்குவதும் யார்? இப்படியான அனைத்து வினாக்களுக்கும் ““BIOS”” என்பதே விடையாகும். ““BIOS”” என்பது இல்லாமல் ஒரு கணினியின் பல்வேறுபட்ட வன்பொருட்களின் இணைப்புப் பாலம் என்பது சாத்தியமற்ற ஒன்றாகிவிடுகின்றது. ஒரு கணினியின் ஆழவாநசடிழயசன னை பொறுத்தவரையில் மத்தியசெயற்பாட்டகம் (CPU) ஒன்றிற்கு அடுத்தபடியாக முக்கியத்துவம் பெறுவது அதன் BIOS ஆகும். BIOS ஒரு firmware ("software on a chip") ஆகும்.
 
 
அதாவது மிகச்சிறிய இலத்திரனியல் உறுப்பு (தொகையிடும் சுற்று – IC போன்ற) ஒன்றினுள் நிறுவப்பட்டிருக்கின்ற மென்பொருள் என்பது இதன் விளக்கம். இது கணpனியின் செயற்பாடு ஆரம்பிக்கின்ற வேளையிலேயே(system startup) அதிகமாக பல வழிகளில் தொழிற்படுகின்றது. அத்துடன் இந்தவேளையில் இதன் செயற்பாடு மிகவும் அவசியமானதும் நுணுக்கம் நிறைந்ததாகவும் அமைந்து விடுகின்றது. அதன் கருத்து இங்கு ஏதாவது குழப்பங்கள் ஏற்பட்டால் கணினியின் இயங்கு தளத்தினை ஆரம்பிப்பது இயலாது போய்விடும். எவ்வாறிருந்தபோதும் கணினியில் இயங்கு தளம் ஒன்று இயங்குவதற்கு ஆரம்பித்த பின்பு (After system startup) பயஸ் ஒன்றின் செயற்பாடு என்பது அதிகமாக இருப்பதில்லை. ஓர் கணினியை பொறுத்தவரையில் எவ்வாறான வேலைகளை BIOS செய்கின்றது. என்பது முக்கியமாகும்.
Share:

என்னை பற்றி...

My photo
Am Working as Assistant Professor in the Department of Information Technology at Sri Sairam Institute of Technology, Chennai.

முக்கிய செய்திகள்...

நாள்காட்டி

வானிலை



IP and Flag Counter

Wikipedia

Search results

QR Code Generator

All Conversion Widget

Recent Posts

Blog Archive

Copyright © பொன். சுதாகர் | Powered by Blogger
Design by SimpleWpThemes | Blogger Theme by NewBloggerThemes.com & Distributed By Bloggertemplates4u