Blogger Templates

பல இணைய தளங்களிலிருந்து சேகரித்தவைகளை பலருக்கும் பயனாக அமையும் என்ற நோக்கம் கருதி இந்த - Blogல் பதிந்துள்ளேன்

- பொன்.சுதாகர்

Friday, May 4, 2012

கூகுள் வழங்கும் சேவையால் யாருக்கு பயன்? நமக்கு பயன் உண்டு ஆனால் அவர்களுக்கு அதிக பயன்? அதிக வருமானம்! எப்படி ?

Google has more than 1 billion unique users per month who use their services without paying for it. 
Last Quarter Google made $3 billion in profits just by displaying ads. That means Google earns on average $1 per month per unique user.

இப்படி இலவச சேவையை நமக்கு வழங்கி அவர்கள் அதிக வருமானத்தினை பெறுகிறார்கள். கூகுளே மட்டும் அல்லFacebook! Bing! Yahoo! போன்ற அனைவரும் இலவச சேவையை தந்து வருமானத்தினை அவர்கள் வைத்து கொள்கிறார்கள். நாமளும் சேவை கிடைத்தால் போதும் என்று உள்ளோம். ஆனால் இதற்க்கு மாற்று தீர்வு வந்து விட்டது. 
தீர்வாக, நமக்கு ஒரு அறிய வாய்ப்பினை Wazzub நமக்கு வழங்குகிறது. இவர்கள் "அவர்களின் வருமானத்தில் நமக்கு பிரித்து தருகிறார்கள்" . Google மற்றும் Facebook தளங்களை போல இவர்களும் ஒரு பெரிய தளத்தை ஆரம்பிக்க போகிறார்கள் அதன் மூலம் வரும் வருமானத்தினை நமக்கு பிரித்து தருகிறார்கள்.
நாங்கள் எந்த ஒரு காரணத்திற்க்காகவும் உங்களிடம் "முதலீடாக ஒரு பைசா கூட வாங்க மாட்டோம்" என்று கூறுகிறார்கள், என்றும் இலவசம் தான் என்று கூறுகிறார்கள்.
இவர்களால் எப்படி வருமானம் பெற முடியும் ? ஒன்றும் இல்லை நாம் இவர்கள் தளத்தினை நமது HomePage ஆக வைத்து கொண்டால் போதும். [அவர்களின் தளத்தின் வாடிக்கையாளர்கள்{வருகையாளர்கள்}களை அதிகபடுத்தி அதன் மூலம் விளம்பர வருவாயை ஈட்டுவர்கள் வரும் வருமானத்தினை நமக்கு பிரித்து தருவார்கள்] 
இந்த தளத்தில் நீங்கள் இணைந்து உங்கள் நண்பர்கள் மூன்று நபர்களை இணைத்து விட்டால் போதும். பிறகு இதன் சேவையை பயன்படுத்தினால் போதும் மாதம் கணிசமான வருமானத்தினை நாம் கண்டிப்பாக பெற முடியும்.
 
இந்த தளத்தில் நீங்கள் இணைய இங்கு Click செய்யவும் 

ஏன் மூன்று நபர்களை நாம் இணைக்க வேண்டும்? 
அதிக வாடிக்கையாளர்கள்{வருகையாளர்கள்}களை நிரந்தரமாக வைத்தால் தான் என்றும் அவர்காளால் விளம்பர வருவாயை ஈட்ட முடியும் அதனால் நமக்கும் வருமானம் நிச்சயம். 
இவர்கள் கூகுளே சேவையை பயன்படுத்த வேண்டாம் என்று கூறவில்லை! இவர்களின் தளத்தினை பயன்படுத்தினால் போதும் நாங்கள் உங்களுக்கும் வரும் வருமானத்தினை பிரித்து தருகிறோம் என்று கூறுகிறார்கள்.
இந்த தளத்தில் இதுவரை ( 09.04.2012, 8.30Pm ) 5,489,600க்கும் மேற்பட்டவர்கள் இணைந்து உள்ளனர். ( இதில் நொடிக்கு ஒருவர் இதில் இணைந்து கொண்டு வருகிறார்கள். ) 


இந்த தளத்தில் நீங்கள் இணைய இங்கு Click செய்யவும் 

WAZZUB is in pre-launch until April 9, 2012.( April 10, 2012 For India )
கூகுள் சேவையை அனைவரும் பயன்படுத்தி வருகிறோம் ஆனால் அதன் வருமானம் அவர்களுக்கு மட்டும் தான் ஆனால் இவர்கள் வரும் வருமானத்தில் பாதியை நமக்கு பிரித்து தருகிறார்கள். 
இந்த தளம் ஒரு புதிய முயற்சியாக இந்த வாய்ப்பினை நம் அனைவருக்கும் வழங்குகிறது ஆகையால் நாமளும் இணைந்து பயன்பெறுவோம்.
இந்த தளம் தன் சேவையை ஆரம்பிக்க 1 நாட்கள் (20 மணி நேரம்) மட்டுமே உள்ளது அதற்குள் இதில் நீங்கள் இணைந்துவிடுங்கள். 1 நாட்களுக்கு பிறகு இதில் யாரும் இனைய முடியாது.
இந்த தளத்தில் நீங்கள் இணைய இங்கு Click செய்யவும் 

இந்த தளத்தில் இணைந்தவுடன் உங்களுக்கு ஒரு Confirmation மெயில் வரும் அதை கிளிக் செய்து மறக்காமல் Verify செய்துவிடவும்.
மேலும் இந்த தளத்தினை பற்றி அறிய இந்த காணொளியை காணுங்கள் 
முக்கிய குறிப்பு : நீங்கள் Verify செய்தால் மட்டுமே உங்களால் பணம் சம்பாரிக்க முடியும். ஒருவேளை நீங்கள் இன்னும் Verify செய்யாமல் இருந்தால் இந்த http://signup.wazzub.info/login.php Link சென்று பின் அந்த பக்கத்தின் இறுதியல் உள்ள Please re-Send my verification emailஎன்பதை கிளிக் செய்து பின் உங்கள் முகவரியை கொடுத்து Send கொடுக்கம்.
உடனே உங்கள் முனஞ்சல் முகவரிக்கு ஒரு Email வந்து இருக்கும் அந்தில் உள்ள Linkய் கிளிக் செய்து உங்கள் Accountய் Verify செய்து கொள்ளுங்கள். 

இந்த தளத்தில் நீங்கள் இணைய இங்கு Click செய்யவும் 
குறிப்பு : இந்த தளத்தில் நீங்கள் இணைந்து உங்கள் நண்பர்கள் மூன்று நபர்களை இணைத்து விட்டால் போதும். பிறகு இதன் சேவையை பயன்படுத்தினால் போதும் மாதம் கணிசமான வருமானத்தினை நாம் கண்டிப்பாக பெற முடியும்.
நாம் இவர்களுக்கு எந்த பணமும் கட்ட போவதில்லை ஆகையால் இவர்கள் உங்களை ஏமாற்றி விடுவார்கள் எனும் பயம் வேண்டாம். இவர்கள் சொல்லும் விளக்கமான பதில்களை ஒரு முறை படித்து பாருங்கள் பின் உங்களுக்கு புரியும். (கீழ் உள்ள Link சென்று படிங்கள்.) 
மேலும் இந்த தளத்தினை பற்றி அறிய இங்கு செல்லவும் :http://heywazzub.blogspot.in/
ஒருமுறை கண்டிப்பாக படித்து விட்டு பின் இதில் இனைந்து கொள்ளவும்.
கிடைத்து இருக்கும் அருமையான வாய்ப்பினை நாம் பயன்படுத்தி பயனடைவோம் வாருங்கள். 
இவர்களின் Twitter முகவரில் இனைந்து கொள்ளுங்கள் அப்பொழுது தான் அவர்களின் நடவடிக்கைகள் மற்றும் Updates Informationகளை நம்மால் உடனுக்குடன் அறிந்து கொள்ள வசதியாக இருக்கும். அவர்களின் Twitter முகவரி : http://www.twitter.com/WazzubTweets ( இதில் இனைந்து விட்டு தளத்தினை மறந்து பயன்படுத்தாமல் விட்டு விடாதீர்கள், இந்த தளத்தினை நாம் தொடர்ந்து பயன்படுத்தினால் தான் நமக்கும் வருமானம் கிடைக்கும் ஆகையால் நாமும் அவர்களுக்கு வாய்பளித்து பயன் பெறுவோம். )
 
Share:

என்னை பற்றி...

My photo
Am Working as Assistant Professor in the Department of Information Technology at Sri Sairam Institute of Technology, Chennai.

முக்கிய செய்திகள்...

நாள்காட்டி

வானிலை



IP and Flag Counter

Wikipedia

Search results

QR Code Generator

All Conversion Widget

Recent Posts

Blog Archive

Copyright © பொன். சுதாகர் | Powered by Blogger
Design by SimpleWpThemes | Blogger Theme by NewBloggerThemes.com & Distributed By Bloggertemplates4u