
Rename செய்யும் போது Alt பொத்தானை அழுத்தி கொண்டு 0160 என்று டைப் செய்து
என்டர் பொத்தானை அழுத்தவும். இப்போது பெயரானது முழுவதுமாக நீக்கப்பட்டு
இருக்கும்.
Rename-செய்யும் முன்பு:
Rename-செய்த பின்பு:
இப்போது நீங்கள் விரும்பும் அனைத்து ஐகான் மற்றும் போல்டருக்கு இதே போல மாற்றிக்கொள்ள முடியும்.