Blogger Templates

பல இணைய தளங்களிலிருந்து சேகரித்தவைகளை பலருக்கும் பயனாக அமையும் என்ற நோக்கம் கருதி இந்த - Blogல் பதிந்துள்ளேன்

- பொன்.சுதாகர்

Tuesday, May 29, 2012

யூடியுப் வீடியோவிலிருந்து ஒலியை MP3 ஆக சேமிக்க

யூடியுப் புகழ் பெற்ற வீடியோ தளமாகும். அதில் உள்ள வீடியோக்களை தரவிறக்குவதற்கு பல மென்பொருள்கள் உள்ளன. அவற்றை நீங்கள் அறிந்திருக்கலாம். சில சமயங்களில் யூடியுப் வீடியோவில் உள்ள ஒலி வடிவம் (வசனம், பாடல், இசை) உங்களுக்கு mp3 வடிவில் தேவை படலாம். அந்நேரங்களில் நீங்கள் அந்த வீடியோவை தரவிறக்கி அதனை MP3 ஆக மற்ற ஒரு மென்பொருளை தேட வேண்டி இருக்கும்.

Youtube Fisher என்ற இலவச மென்பொருள் யூடியுப் வீடியோவை MP3 ஆகவே பெறும் வசதியை அளிக்கிறது. இந்த மென்பொருளை இங்கே சென்று தரவிறக்கி கொள்ளுங்கள்.


அதை திறந்து கொண்டு அதில் 'youtube video url' என்பதில் நீங்கள் MP3 ஆக மற்ற விரும்புகிற யூடியுப் வீடியோவின் URL (உ.தா. http://www.youtube.com/watch?v=g6l6EcP6xq0) கொடுக்கவும். 'Extract Audio' கிளிக் செய்தால் ஆடியோ மட்டும் MP3 வடிவில் கோப்பாக உங்கள் கணினியில் சேமிக்கப் பட்டு விடும். வீடியோ முழுதும் தேவை பட்டால் 'download video' என்பதனை கிளிக் செய்யவும்.
Share:

மொபைல் போன் பேட்டரி திறனை அதிகரிக்க சில வழிகள்!

மொபைல்ல மிகமிக முக்கியமான பிரச்சனையே அதோட பேட்டரிதிறன் தான். நாம எப்படி நம்ம மொபைலை யூஸ் பண்ணுறமோ அதை வெச்சி தான் நம்ம மொபைலோட பேட்டரியோட ஆயுள்காலம் இருக்கு.சரி இங்க மொபைலில் பேட்டரியை எப்படி பயன்படுத்தினால் அது ரொம்ப நாளைக்கு உழைக்கும்கிறதை பார்க்கலாம்.நீங்க கடையிலே போயி புதுசா ஒரு மொபைல் வாங்கப்போறீங்கன்னா முதல்ல நீங்க எந்த மாடல் மொபைலை எடுத்தாலும் அதோட பேட்டரி திறன் எவ்ளோன்னு கண்டிப்பா பாருங்க, 2” அங்குல திரை உள்ள எல்லா மல்டிமீடியா வசதிகளும் இருக்குற ஒரு மொபைலுக்கு குறைஞ்சது 1000 mAh திறன் கொண்ட பேட்டரி இருக்கான்னு செக் பண்ணிக்கிறது ரொம்ப முக்கியம். இந்த‘அளவுகுறியீடு’பேட்டரியோட பின்பக்கத்துல கண்டிப்பா போட்டுருப்பாங்க. அதுல பாத்து நீங்க தெரிஞ்சிக்கலாம். ஏன்னா குறைஞ்சது இந்த அளவுல பேட்டரிதிறன் இருந்தா தான் நீங்க பாட்டு கேக்குறது, இன்டர்நெட்ல பண்ணுறது,வீடியோ பாக்குறது,கேம்ஸ் விளையாடுறது.வை-பை மூலமா இன்டர்நெட் கனக்ட் பண்ணி பாக்குறதுன்னு மொபைல்ல இருக்குற எல்லா வசதிகளையும் ரொம்ப நேரம் பயன்படுத்த முடியும்.
 
இப்படி புதுசா வாங்குற மொபைலை வாங்குன உடனே சிம்மை போட்டு பயன்படுத்த கூடாது.மொதல்ல மொபைலை ஆப் பண்ணிட்டு 8 மணி நேரம் சார்ஜ் ஏத்தனும். ஒரு ரெண்டுமணி நேரம் ஆன உடனே உங்க மொபைல்ல ‘பேட்டரி புல்’லுன்னு காட்டும்.அப்படி காட்டினாலும் நீங்க நிப்பாட்டிடாதீங்க புதுபோனுக்கு முதல் தடவை சார்ஜ் ஏத்துறப்போ கண்டிப்பா 8 மணி நேரம் ஏத்தனும். அடுத்தடுத்த முறை நீங்க சார்ஜ் ஏத்தும் போது ‘பேட்டரி புல்’லுன்னு காட்டினா உடனே சார்ஜ் ஏத்துறதை நிப்பாட்டிடனும்.இல்லேன்னா பேட்டரி ரொம்ப நாளைக்கு உழைக்காது.
உங்க மொபைல்ல எந்த நேரமும் ப்ளுடூத்தை ஆன் பண்ணி வைக்காதீங்க,இதனால உங்க பேட்டரி சீக்கிரம் தீர்ந்து போயிடும்.
 
அதேமாதிரி ‘வை-பை’யையும் எந்த நேரமும் ஆன் பண்ணி வைக்க கூடாது.உங்க மொபைலோட திரைவெளிச்சத்தோட(screen brighness) அளவை மொபைல்ல முன்னிருப்பா (default) என்ன அளவுல இருக்கோ அந்த அளவுலேயே வெச்சிருங்க. வெளிச்சத்தை அதிகப்படுத்தினாலும் சீக்கிரம் பேட்டரி தீர்ந்து போயிடும்.
 
மொபைல்ல பேட்டரியோட அளவு முழுசா தீர்ந்த பொறவு தான் நீங்க சார்ஜ் ஏத்தனும். பாதி,இல்லேன்னா கால்வாசி அளவுல இருக்கும் போது சார்ஜ் ஏத்தக் கூடாது.இதனாலேயும் பேட்டரி ரொம்ப நாளைக்கு உழைக்காம போயிடும்.மொபைலோட திரையில் வீடியோ ரிங்டோன்,லைவ் வால்பேப்பர்,ஸ்க்ரீன்சேவர், அதிக பிக்சல் உள்ள புகைப்படங்கள் இவற்றை எல்லாம் பயன்படுத்தக் கூடாது அப்படி பண்ணினாலும் சார்ஜ் சீக்கிரமே தீர்ந்து போயிடும்.

நாம ஒவ்வொருத்தரும் புதுசுபுதுசா ரிங்டோன் வெச்சிக்க ஆசைப்பட்டு விதவிதமா MP3 பாடல்களை ரிங்டோனா வெச்சிருப்போம்.இதனாலேயும் சார்ஜ் சீக்கிரம் போயிடும்.அப்படி வெச்சாலும் கூட அரை அல்லது ஒருநிமிஷத்துக்கு கட் பண்ணின பாடல்களை மட்டும் ரிங்டோனா வெச்சிக்கங்க, ஒருமுழு பாடலை ரிங்டோனா வைக்க வேணாம்.
எப்ப பாத்தாலும் மொபைலை ‘சைலன்ட்’ல வெக்காதீங்க,அதே மாதிரி ரிங்டோன் ஒலியோட அளவையும் குறைச்சி வையுங்க.

நம்மல்ல நெறைய பேர் நைட்டு தூங்கப்போறப்போ மொபைலை சார்ஜ்ல போட்டுட்டு மறுநாள் தூங்கி எந்திருக்கும் போதுதான் அதை பிளக்ல இருந்து எடுப்போம் இது ரோம ரொம்ப தப்பு,இப்படி பண்ணினா வெகு சீக்கிரத்துல பேட்டரி சூடாகி உப்பி போயி வேலை செய்யாம போயிடும்.
இன்டர்நெட் யூஸ் பண்ணுற நேரம்,மெயில் செக் பண்ணுற நேரம் போக மத்த நேரங்கள்ல மொபைல்ல இன்டர்நெட் உபயோகத்தை நிப்பாட்டி வையுங்க.இதன் மூலமாவும் சார்ஜ் சீக்கிரம் தீர்ந்து போகும்.
 
அதிக வெப்பமுள்ள இடங்கள்ல பேட்டரியை வைக்க வேணாம்,அடிக்கடி மொபைல்ல பேட்டரியை கழட்டி கழட்டி மாட்டக்கூடாது.
கூடுமானவரைக்கும் சம்பந்தப்பட்ட கம்பெனிகள் விக்குற ஒரிஜினல் பேட்டரிகளை மட்டுமே மொபைல்ல யூஸ் பண்ணுங்க.காசுக்கு ஆசைப்பட்டு எந்த காரணத்தை கொண்டும் போலியான அதேமாதிரி சார்ஜரும் ஒரிஜினலை தான் யூஸ் பண்ணனும்.இப்படிப்பட்ட சின்னசின்ன
 
விஷயங்கள்ல கவனமா இருந்தாலே போதும்.உங்க மொபைலோட
 
பேட்டரி நீண்ட நாட்களுக்கு நல்லா உழைக்கும.
Share:

முக்கிய வலைத்தளங்கள்...

 Certificates:  
1.  Birth Certificate < http://www.india.gov.in/howdo/howdoi.php?service=1> .
2.  Caste Certificate < http://www.india.gov.in/howdo/howdoi.php?service=4> .
3.  Tribe Certificate < http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=8> .
4.  Domicile Certificate < http://www.india.gov.in/howdo/howdoi.php?service=5> .
5.  Driving Licence < http://www.india.gov.in/howdo/howdoi.php?service=6> .
6.  Marriage Certificate < http://www.india.gov.in/howdo/howdoi.php?service=3> .
7.  Death Certificate < http://www.india.gov.in/howdo/howdoi.php?service=2> .
Apply for:  
1.    PAN Card < http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=15> .
2.     TAN Card < http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=3> .
3.     Ration Card < http://www.india.gov.in/howdo/howdoi.php?service=7> .
4.     Passport < http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=2 > .
5.     Inclusion of name in the Electoral Rolls < http://www.india.gov.in/howdo/howdoi.php?service=10> .
Register: 
1.    Land/Property < http://www.india.gov.in/howdo/howdoi.php?service=9> .
2.    Vehicle < http://www.india.gov.in/howdo/howdoi.php?service=13> .
3.    With State Employment Exchange < http://www.india.gov.in/howdo/howdoi.php?service=12> .
4.    As Employer < http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=17> .
5.    Company < http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=19> .
6.    .IN Domain < http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=18> .
7.    GOV.IN Domain < http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=25> .
  Check/Track:
1.    Waiting list status for Central Government Housing < http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=9> .
2.     Status of Stolen Vehicles < http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=1> .
3.    Land Records < http://www.india.gov.in/landrecords/index.php> .
4.    Cause list of Indian Courts < http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=7> .
5.    Court Judgments (JUDIS ) < http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=24> .
6.    Daily Court Orders/Case Status < http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=21> .
7.    Acts of Indian Parliament < http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=13> .
8.    Exam Results < http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=16> .
9.    Speed Post Status < http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=10> .
10. Agricultural Market Prices Online < http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=6> .
Book/File/Lodge:  
1.     Train Tickets Online < http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=5> .
2.     Air Tickets Online < http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=4> .
3.     Income Tax Returns < http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=12> .
4.     Complaint with Central Vigilance Commission (CVC) < http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=14> .
Contribute to:
1.      Prime Minister's Relief Fund < http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=11> .

Others:
1.      Send Letters Electronically < http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=20> .
Recently Added Online Services  
1.     Tamil Nadu: Online application of marriage certificate for persons having registered their marriages < http://www.india.gov.in/howdo/onlineservice_detail.php?service=2691> .
2.     Tamil Nadu: Online District wise soil Details of Tamil Nadu < http://www.india.gov.in/howdo/onlineservice_detail.php?service=2693> .
3.     Tamil Nadu: View Water shed Atlas of Tamil Nadu < http://www.india.gov.in/howdo/onlineservice_detail.php?service=2694> .
4.     Tamil Nadu: E-Pension District Treasury Tirunelveli < http://www.india.gov.in/howdo/onlineservice_detail.php?service=2695> .
5.     Meghalaya: Search Electoral Roll Online by Name (2008) < http://www.india.gov.in/howdo/onlineservice_detail.php?service=2697> .
6.     Meghalaya: Search Electoral Roll Online by EPIC number (2008) < http://www.india.gov.in/howdo/onlineservice_detail.php?service=2698> .
7.     Meghalaya: Search Electoral Roll Online by House number (2008) < http://www.india.gov.in/howdo/onlineservice_detail.php?service=2699> .
8.     Himachal Pradesh: Revised Pay and Arrears Calculator-Fifth Pay < http://www.india.gov.in/howdo/onlineservice_detail.php?service=2702> .
9.     Meghalaya: Search Electoral Roll Online by Part number (2008) < http://www.india.gov.in/howdo/onlineservice_detail.php?service=2700> .
10.  Andhra Pradesh: Online Motor Driving School Information < http://www.india.gov.in/howdo/onlineservice_detail.php?service=2705> .
 Global Navigation  
1.     Citizens < http://www.india.gov.in/citizen.php> .
2.     Business (External website that opens in a new window) < http://business.gov.in/> .
3.     Overseas < http://www.india.gov.in/overseas.php> .
4.     Government < http://www.india.gov.in/govt.php> .
5.     Know India < http://www.india.gov.in/knowindia.php> .
6.     Sectors < http://www.india.gov.in/sector.php> .
7.     Directories < http://www.india.gov.in/directories.php> .
8.     Documents < http://www.india.gov.in/documents.php> .
9.     Forms < http://www.india.gov.in/forms/forms.php> .
10.  Acts < http://www.india.gov.in/govt/acts.php> .
11.  Rules < http://www.india.gov.in/govt/rules.php> .
12.  Schemes < http://www.india.gov.in/govt/schemes.php> .
13.  Tenders < http://www.india.gov.in/tenders.php> .
14.  Home < http://www.india.gov.in/defaultphp> .
15.  About the Portal < http://www.india.gov.in/abouttheportal.php> .
16.  Site Map < http://www.india.gov.in/sitemap.php> .
17.  Link to Us < http://www.india.gov.in/linktous.php> .
18.  Suggest to a Friend < http://www.india.gov.in/suggest/suggest.php> .
19.  Help < http://www.india.gov.in/help.php> .
20.  Terms of Use < http://www.india.gov.in/termscondtions.php> .
21.  Feedback < http://www.india.gov.in/feedback.php> .
22.  Contact Us < http://www.india.gov.in/contactus.php> .
23.  Accessibility Statement < http://www.india.gov.in/accessibilitystatement.php>

"வாராயோ தோழி வாராயோ"
Jayalalithaa's song on Sasikala return'அம்மா'வின் இல்லத்திலிருந்தும் உள்ளத்திலிருந்தும்  உ.பி.ச விலகிய போது ஓர் அதிமுக தொண்டனின்  மனநிலையை இப்படி வடித்திருந்தார் எங்கள் வாசகநண்பரொருவர். இப்போது திரை விலகி, நாடகம் முடிந்துவிட்ட நிலையில் அப்படியே பின்னவரைப் பார்த்து முன்னவர் பாடுவதாக எங்கள் பாடலாசிரியர் நாஞ்சில் வேணு அவர்கள் எழுதியுள்ள பாடல்.
"வாராயோ தோழி வாராயோ|" மெட்டில்...


வாராயோ தோழி வாராயோ

வழக்கம்போல் ஆள வாராயோ!

அதிகாரம் கையில் இருக்கிறவரைக்கும்

ஆதாயம் தேட வாராயோ?

வாராயோ தோழி வாராயோ

வழக்கம்போல் ஆள வாராயோ!



வழக்குண்டு இங்கு நூறு!- அதில்

வாய்தாவை வாங்கப் பாரு!

எதிர்க்கின்ற பேர்கள் யாரு?-இது

எதற்கும் தேறாத ஊரு!

தமிழ்நாட்டில் ஏது தகராறு!

தலையாட்டும் பொம்மை வரலாறு!



வாராயோ தோழி வாராயோ

வழக்கம்போல் ஆள வாராயோ!



அவர் செய்த ஊழல் பெரிதா-இல்லை

இவர் சேர்த்த செல்வம் பெரிதா

வழக்காடு மன்றம் புதிதா-அவர்

வாய்பூட்டும் வழிகள் அரிதா

மகத்தான கொள்கை பணம்தானே?

மடசாம்பிராணி ஜனம்தானே?



வாராயோ தோழி வாராயோ

வழக்கம்போல் ஆள வாராயோ!



பொதிமாடு போல தினமும்-சுமை

புலம்பாமல் தூக்கும் ஜனமும்

அரைக்கில்லை முண்டுத்துணியும்-என்றும்

அடிமாடு போலப் பணியும்

அவலங்கள் தீர எதுவுண்டு?

அரசாங்கம் தந்த மதுவுண்டு!


வாராயோ தோழி வாராயோ

வழக்கம்போல் ஆள வாராயோ!

- - நாஞ்சில் வேணு
Share:

Monday, May 7, 2012

கூகிள் தேடல் சமூக தளங்களின் முடிவுகளுடன்...


 தேவையானதை தேடிப் பெற்றுக்கொள்வதற்கு பலரும் கூகிள் இணையத்தை நாடுவீர்கள்,
எனினும் சோசல் தளங்களில் நீங்கள் தேடிப் பெறும் விடயங்கள் எவ்வளவு பிரபலம் என்பதை எவ்வாறு தெரிந்துகொள்வது?
இதற்கு Google with Social Stats என்ற தளத்தின் மூலம் விடை கிடைக்கின்றது.

http://ctrlq.org/google/ எனும் முகவரிக்கு சென்று நீங்கள் விரும்பும் விடயத்தை கொடுத்தால் அவை பற்றிய தளங்களின் பேஸ்புக், டுவிட்டர் மற்றும் கூகிள் பிளஸில் எத்தனை பேர் விரும்பியுள்ளனர் போன்ற விடயங்கள் காண்பிக்கப்படும் 

இணைப்பு - http://ctrlq.org/google/
Share:

ரோடு வழி காட்டவும் சாப்ட்வேர் வந்தாச்சு...


www.rome2rio.com என்ற முகவரியில் இயங்கும் இணைய தளத்தை வடிவமைத்தவர் யாராயினும் மிகவும் பாராட்டத்தக் கவர்களாவார்கள். இது கூகுள் மேப்ஸ் வசதியை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்டு இயங்குகிறது.

உலகின் எந்த ஊரிலிருந்தும் இன்னொரு ஊருக்குச் செல்வதற்கான வழி காட்டப்படுகிறது. புறப்படும் ஊரில் எந்த ரயில்வே ஸ்டேஷன் சென்று, எந்த ரயில்வே ஸ்டேஷனில் இறங்கி, விமானம் அல்லது பஸ் பிடித்து குறிப்பிட்ட ஊருக்குச் செல்லலாம் என்று காட்டப்படுகிறது. 
Share:

கூகிள் கீழே விழுந்து நொறுங்கிக்கொண்டு இருக்கிறது...


சந்தேகமிருந்தால் நீங்களே கிளிக் செய்து பாருங்கள்

Share:

பதினோராயிரம் தமிழ்த் தளங்கள்...

நீங்க எப்படி தமிழ்ல எழுதுறீங்க? என்று இன்று இணையத்தில் தமிழை அதிசயமாக பார்க்கும் மக்களுக்கும், தமிழ் இணைய தளம் எல்லாம் கஷ்டம் என்போருக்கும், தமிழின் இணைய பக்கத்தொகை அறியவிரும்புபவர்களுக்கும், புதிய தமிழ் சேவைகள் அறிமுகப்படுத்த முனைவோருக்கான வரவேற்பாகவும் சுமார் பதினோராயிரம் தமிழ்த் தளங்கள் சேகரிக்கப்பட்டுள்ளது. ஆரம்ப பள்ளிகள் மூலமாக நடத்தப்படும் தளங்களிலிருந்து சைனாவின் தமிழ் இணைய தளம் வரை கொஞ்சம் சேகரிக்கப்பட்டுள்ளது. ப்ளாக்கரில் மட்டும் 9.6K தளங்கள் உள்ளன, அடுத்து வேர்ட்பிரஸ் 0.8k இதர சேவைகள் பயன்படுத்துபவை 0.2k உள்ளன. விடுபட்ட தளங்கள் தொடர்ந்து பதியப்படும் 

தமிழ்த் தளங்கள்

விடுபட்ட தளங்களை நீங்களும் இங்கே கொடுக்கலாம்


கடந்தாண்டு சேகரிக்கப்பட்ட 6500 தளங்கள் மூலம் தயாரிக்கப்பட்ட புள்ளிவிபரம் போல இவ்வாண்டும் வெளிவரவுள்ளது. நீங்கள் விரும்பினால் விடுபட்ட தளங்களை தந்தருளுங்கள் விரும்பாவிட்டாலும் விடுபட்ட தளங்களை தந்தருளுங்கள்..


1 To submit any missed site-> http://goo.gl/FDqXz
210000rupees.blogspot.com
3100funboys.blogspot.com
4100surya.blogspot.com
5108ambulanceworkersunion.blogspot.com
6123kadhal.blogspot.com
7123vijaybarathi.blogspot.com
812kodigaliloruvan.blogspot.com
91hourcom.blogspot.com
101sabarivasan.blogspot.com
112005jhc.blogspot.com
122009tamil.blogspot.com
132009tic.blogspot.com
142011tnelection.blogspot.com
1523-c.blogspot.com
1624-7frames.blogspot.com
172cinaustralia.blogspot.com
184000prabantham.blogspot.com
19420gb.blogspot.com
204282828.blogspot.com

Share:

ஆபாச தளங்கலிருந்து உங்கள் குழந்தைகளை பாதுகாக்கும் இலவச சாப்ட்வேர்



இன்றைய உலகில் இணைய பயன்பாடு அதிகரித்து வருகின்ற போதிலும் அதன் அதிகரிப்புக்கு ஏற்றால் போல் ஆபாச தளங்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 

இந்த ஆபாச தளங்களில் இருந்து உங்கள் குழந்தைகளை பாதுகாப்பது பெற்றோரின் பங்கு ஆகும்.

உங்கள் கணனியில் ஆபாச தளங்களை தடுக்க http://www1.k9webprotection.com/ என்ற தளத்தில் சென்று இணைய தளங்களை வடிகட்டும் மென்பொருளை தரவிறக்கம் செய்து கொள்வதன் மூலம் இந்த வசதியினை பெறமுடியும். 

தரவிறக்கம் செய்ய முன்னர் உங்களின் பெயர் இமெயில் என்பவற்றை கொடுத்து பதிவு செய்து கொண்டால் உங்களின் இமெயில் முகவரிக்கு மென்பொருளை தரவிறக்கம் செய்ய கி தரப்படும் பின்னர் மென்பொருளை உங்கள் கணனியில் தரவிறக்கம் செய்து பயன்படுத்த முடியும். நீங்கள் தடை செய்ய கூடியவற்றின் பட்டியலும் தரப்பட்டுள்ளது.
Share:

லேப்டாப் பேட்டரி ஆயுளை அதிகரிக்க ...


 இன்றைய சூழலில் கணினி பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போகிறது மாணவர்களும்,தொழில் மற்றும் தொழில்நுட்பரீதியில் கணினி இல்லாமல் பணிபுரிய முடியாத சூழ்நிலையில் உள்ளது . (DESKTOP)டெஸ்க்டாப் கணினியை பயன்படுத்துவோரை எண்ணிக்கையைவிட தொழில் துறைரிதியாக பார்க்கும்போது (LAPTOP)லேப்டாப் பயன்படுத்துவோரின் எண்ணிகையும் கணிசமான அளவில் தான் உள்ளது.

லேப்டாப் கணினியை பொறுத்தவரை அதன் பேட்டரி திறன் கொண்டு ஒரு சிலமணி நேரம் வேலை செய்ய முடியும் . அவ்வாறு வேலை செய்யும் போது என்று ஒரு முக்கியமான தகவல் பரிமாறி கொண்டோ ,பார்த்துகொண்டு இருக்கும் போதோ அல்லது சி டி இல் தகவல்களை பதிக்கும்போதோ பேட்டரி இல்லை என்றால் அந்த தகவல் எல்லாம் அழிந்து விடும்.அவ்வாறு இல்லாமல் பேட்டரி நீடிக்க செய்ய மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இலவச மென்பொருள் இணையத்தில் கிடைகின்றன 
1. மென்பொருளை தரவிறக்கம் செய்ய இங்கு சொடுகவும் 

2. டவுன்லோட் செய்த மென்பொருளை ஓபன் செய்தவுடன் இதுபோன்று காண்பிக்கும் 


3.அதில் ACCPET என்ற பட்டனை தேர்வு செய்து அடுத்த OPTION க்கு செல்லவும் 



4.மேலே உள்ள படத்தில் உள்ளது போன்று மூன்று கொண்டு (INSTALLING MICROSOFT FIXIT) இன்ச்டல்லின் மைக்ரோசாப்ட் பிசித் என்று வரும் 

5.அடுத்ததாக கீழ் உள்ள படத்தை போன்று இரண்டு OPTION கொண்ட விண்டா ஒன்று வரும் 



அதில் முதலில் வரும் OPTION பிரச்சனைகளை கண்டு களையவும் என்றும் இரண்டாவதாக வரும் OPTION பிரச்சனைகளை கண்டு தேவையான பிரச்சனைகளை மட்டும் சரி செய்யவும் என்று கொடுக்கபட்டிருக்கும் 
6. இதில் நாம் இரண்டாவது OPTION-ஐ தேர்வு செய்யவேண்டும் .
7.தேர்வு செய்தவுடன் கீழ் உள்ள படத்தை போன்று ஒரு புதிய விண்டோ ஒன்று ஓபன் ஆகும் 

8. பின்னர் எந்த பிரச்சினைகள் நீங்கள் தேர்வு செய்ய வேண்டும் என்பதை தேர்வுசெய்து அடுத்து என்பதை கிளிக் செய்யவும்.
9. அடுத்து வரும் விண்டோவில் அது உண்மையில் தீர்த்து அல்லது இல்லை என்றுOPTION கொடுக்கபடிருக்கும்.இப்போது உங்கள் பேட்டரி இன் திறன் அதிகரிக்கும்.
Share:

BMP படங்களை ICON ஆக மாற்ற சுலபமான வழி ...




நமது கணினியில் பல்வேறு விதமான ஐகான்கள் உள்ளன, அவற்றை கொண்டு நாம் நம்முடைய கணிப்பொறியை அழகு செய்ய முடியும். நாம் நம்முடைய டாக்குமெண்ட் போல்டருக்கு தனித்தனியே உரையினை இடுவோம். அவ்வாறு நமக்கு வேண்டிய உரைகளின் அடையாளம் அல்லது முழுஉரையினை வேண்டுமானாலும் மாற்றிக்கொள்ள முடியும். 

இவ்வாறு நமக்கு வேண்டிய ஐகான்கள் எளிதில் கிடைக்காது. அதுபோன்ற சூழ்நிலைகளில் நமக்கு வேண்டிய ஐகானை நாமே உருவாக்கி கொள்ள முடியும். இதற்கென இணையத்தில் பல்வேறு விதமான மென்பொருட்கள் கிடைக்கிறன ஆனால் அவைகள் சிறப்பானதாக இருக்காது. மேலும் சில மென்பொருட்களால் நம்முடைய கணிப்பொறியே செயல் இழக்க நேரிடும். இது போன்ற சூழ்நிலைகள் ஏற்படாமல் இருக்க நாம் மென்பொருளை பணம் செலுத்தி பெற வேண்டும். அல்லது மென்பொருளுக்கு லைசன்ஸ் உரிமை இருக்க வேண்டும்.

இதுபோன்ற நிலை ஏற்பட்டால் இணையத்தில் ஒரு அருமையான மென்பொருள் கிடைக்கிறது. அந்த மென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கி நிறுவிக் கொண்டு உங்களுக்கு வேண்டிய ஐகானை நீங்களே உருவாக்கி கொள்ள முடியும்.

மென்பொருளை தரவிறக்க: சுட்டி

இந்த மென்பொருளின் மூலமாக .bmp படங்களை ஐகானாக உருவாக்கி கொள்ள முடியும். இதன் மூலம் உங்களுக்கு விருப்பமான படத்தினை ஐகானாக உருவாக்கி பயன்படுத்திக்கொள்ள முடியும். நீங்கள் உருவாக்க நினைக்கும் ஐகானானது .bmp பைலாக இருக்க வேண்டும்.
Share:

பென் டிரைவில் Write Protected பிழையை நீக்க...





சில நேரம் பென் டிரைவில் எதாவது கோப்புகளை ஏற்றும் போது
"Cannot copy files and folders, drive is Write protected . Remove write protection or use another disk " என்று பிழைச்செய்தியைக்காட்டும். நாம் என்ன தான் போராடினாலும் காப்பி செய்ய இயலாது. இது போல Format செய்யும் போதும் கோப்புகளை நீக்கும் போதும் இதே தொல்லையை கொடுக்கும். இது போல மெமரி கார்ட்களிலும் இந்த பிழைச்செய்தி வரும். இதற்க்கு காரணம் வைரஸ்கள் Registry இல் மாற்றம் செய்து விடுவது தான். இதை எப்படி நீக்குவது என்று பார்ப்போம்.


எளிமையான வழி:
 
Start - Run செல்லவும். பின் கீழே உள்ள வரியை காப்பி செய்து Ok கொடுக்கவும்.



reg add "HKLM\System\CurrentControlSet\Control\StorageDevicePolicies" /t Reg_dword /v WriteProtect /f /d 0

பின்னர் பென் டிரைவை எடுத்து விட்டு மறுபடியும் நுழைக்கவும்.
இப்பொழுது நீங்கள் விரும்பியபடி வேலை செய்யலாம். சரி
உங்களுடைய பென் டிரைவை Write Protected செய்ய விரும்பினால் கீழே உள்ள வரி பயன்படும்.

reg add "HKLM\System\CurrentControlSet\Control\StorageDevicePolicies" /t Reg_dword /v WriteProtect /f /d 1

சில நேரங்களில் இதை அடித்தும் உடனே மாறாவிட்டால் கணினியை ரீ ஸ்டார்ட் செய்து விட்டு பென் டிரைவை செருகவும். நன்றி.
Share:

விண்டோஸ் இயங்கு தளத்திற்கு தேவையான 75 சிறந்த இலவச மென்பொருட்கள் ...

கணினி உபயோகிப்பவர்களில் பெரும்பாலானோர் விண்டோஸ் இயங்கு தளத்தையே உபயோகித்து கொண்டிருக்கிறோம். இந்த விண்டோஸ் இயங்கு தளங்களில் இன்ஸ்டால் செய்து உபயோகிக்கும் வகையில் மிகவும் பயனுள்ள மென்பொருட்களை பல்வேறு தலைப்புகளில் சிறந்த மென்பொருட்களின் பட்டியலை கீழே கொடுத்து இருக்கிறேன். இந்த மென்பொருட்கள் அனைத்தும் மிகவும் பயனுள்ள இலவச மென்பொருட்களாகும். இவைகளை டவுன்லோட் செய்து உங்கள் கணினியில் நிறுவி கொண்டு பயன் பெறவும்.
Expect great all-around protection against viruses and trojans.
Download AntiVir Free Version
Lightweight and solid. Good ratings. Worth looking into.
Download AVG Antivirus Free Edition
Not as good as Avast or Avira but with considerably less bloat. The most popular free antivirus.
Spybot S&D
Detects and removes spyware. Compliments anti-virus apps.
Download Malwarebytes’ Anti-Malware
Easy-to-use, simple, and effective anti-malware application.
Download IObit Security 360 Free
Advanced malware & spyware removal utility.
PC Tools Firewall Plus 6
Powerful firewall capable of providing excellent protection.
Download Comodo Firewall (standalone)
Long been considered one of the best free firewall tools available.
Provides the best overall firewall protection for advanced users.
Auslogics Disk Defrag
Simple, reliable and quite fast. A must-have free PC tool. Considered no.1 by many.
Download Defraggler
Another excellent defrag tool. Portable. From the same guys behind hugely popular CCleaner.
Download IObit Smart Defrag
Extremely easy to use. Works continuously in the background.
Recuva
Very effective in restoring deleted files. Extremely popular.
Download FreeUndelete
No frills, just focused on the zen of file recovery.
Download ADRC Data Recovery Software
The Renaissance Man of free data recovery. Not as popular as Recuva but still has its own fans.
Revo Uninstaller Free
Fast and very effective at uninstalling just about anything. Popular choice for the purpose.
Download IObit Uninstaller
New kid on the block. Gaining popularity. Boasts a bunch of features not found on other uninstallers.
Download Absolute Uninstaller
Less popular than the other two but probably the simplest to use one.
Mozy
Incredibly smart, highly secure, set-it-and-forget-it backup solution. Backups data to web.
Download FBackup
Backup files and documents, personal settings and plugins.
Download Todo Backup
Able to backup the entire operating system, program settings, browser data, emails and other data.

Glary Utilities
Includes over 15 useful tools. Been recommended by MakeUseOf several times!
Download CCleaner
Scores high points all around. The most popular choice at the moment. Not as many features as in others.
Download IObit Toolbox
The amount of system maintenance tools included in this free app is truly staggering.
Google Chrome
The fastest, minimal design browser now with extension support.
Download Firefox
More than 6,000 add-ons for every possible feature. The most customisable browser to date.
Download Safari
Designed to emphasize browsing. Also features extensions.
Opera
The “fastest and most advanced” browser available today.

Thunderbird
Increasingly popular. One of the best email clients for Windows.
Download Postbox Express
A simple, yet powerful, new email application for Windows.
Download Google Notifier
Alerts you when you have new Gmail messages.

Skype
The most popular cross-platform VoIP application. Must-have for everyone online.
Download Pidgin
Easy-to-use, cross-platform, multi-protocol chat client. Supports all major chat programs.
Download Digsby
An alternative multi-protocol instant messaging app. Cross-platform. Extremely popular.

Paint.NET
Strong candidate as a potential substitute for Photoshop for beginner/intermediate users.
Download FastStone Image Viewer
One of the best image viewer, converter & editor bundles.
Download IrfanView
The Swiss Army knife of image viewers/editors. Extremely popular. 
Google Picasa
Powerful photo manager software from Google. Includes 1-click photo retouching features. Easy online photo sharing.
Download GIMP
Very capable graphic editor with Photoshop-like features. Often labeled as free Photoshop alternative.
Download PhotoScape
Another good free photo editing application.

foobar2000
Highly customisable advanced audio player for Windows.
Download Songbird
A popular music player based on Mozilla’s code. Includes plugins.
Download Audacity
Very popular open source software for recording and editing sounds.
iTunes
Music player and video library organiser. Hosts the iTunes Store.
Download MediaMonkey
Full-featured music player and music collection organiser.
Download Winamp
Well-know, lightweight, small-footprint media player.

VLC Media Player
Extremely popular cross-platform app that plays almost any video file.
Download Handbrake
Open source, cross-platform, multithreaded video transcoder and converter.
Download VirtualDub
Open-source and portable video editor.
Media Player Classic
Replica of WM Player. Includes only the most basic controls. Plays many formats.
Download Freemake
Free video converter & DVD burner that’s easy to use.

OpenOffice
A popular free alternative to Microsoft Office.
Download Dropbox
Must-have for everyone. Sync folder with docs to web or other PCs / Macs. Share documents.
Download Notepad++
Popular open source text editor. Favoured by many, including programmers.
FoxIt Reader
Really light alternative to Adobe Reader. Open PDF files.
Download doPDF
Easily convert documents and pictures to PDF from any Windows program with two clicks.

Fences
Provides rectangular containers for your desktop to visually organize your icons. Handy!
Download Rainlender
Very easy to use and lightweight calendar for your Windows desktop.
Download Evernote
Save your ideas on the go and instantly take notes. Access notes from anywhere. Highly recommended!

7-zip
Takes care of most of your extracting/compression needs.
Download Universal Extractor
With over 50 supported file formats, Universal Extractor is superb.
Download IZArc
One archive utility to rule them all. Supports almost all formats.

ImgBurn
CD/DVD/HD-DVD/Blu-ray burning application. Also, lets you create image files from CDs and DVDs.
Download CDBurnerXP
The most popular free alternative to Nero Burning ROM. Burn CDs, DVDs, Blu-Ray and HD-DVDs. 
Download bitRipper
Back-up your DVDs as AVI files or Mpeg to your hard drive. Excellent backup tool for DVDs.
CDex
Open-source digital audio CD extractor. Saves CD tracks as MP3’s.
Download DuBaron CD2ISO
A great tool to extract ISO images from CDs or DVDs. Very simple and easy to use.
Download Virtual CloneDrive
Mount a virtual drive to open and playback ISO image files (CD/DVD images).

uTorrent
Speedy, efficient, and free. The most popular BitTorrent client.
Download Deluge
An awesome but unappreciated cross-platform BitTorrent client.
Downloads YouTube videos with just a few clicks of the mouse button.

LastPass
Secure plugin to store and synchronise passwords across browsers.
Download Unlocker
Kills or unlocks unresponsive programs or system processes.
Download Soluto
Speed up Windows boot time by removing unnecessary apps from startup. Very effective.
PortableApps Suite
A collection of useful portable apps. Carry the apps with you wherever you go on a thumbdrive.
Download TreeSize Free
Shows you where your precious hard drive space has gone to.
Download TrueCrypt
Free open-source, cross-platform disk encryption software. Encrypt and hide sensitive files.
Share:

என்னை பற்றி...

My photo
Am Working as Assistant Professor in the Department of Information Technology at Sri Sairam Institute of Technology, Chennai.

முக்கிய செய்திகள்...

நாள்காட்டி

வானிலை



IP and Flag Counter

Wikipedia

Search results

QR Code Generator

All Conversion Widget

Recent Posts

Blog Archive

Copyright © பொன். சுதாகர் | Powered by Blogger
Design by SimpleWpThemes | Blogger Theme by NewBloggerThemes.com & Distributed By Bloggertemplates4u