யூடியூப் வீடியோவை தனியே பதிவிறக்கம் செய்து, எடிட் செய்து வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸாக வைப்பதற்கு பதில், ரிஸ்க் எடுக்காமல் யூடியூப் வீடியோவை ytcutter.com என்ற இணையதளம் மூலம் வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸாக வைப்பதற்கு எளிய வழிமுறை உள்ளது.
யூடியூப் வீடியோ
முதலில் நமக்கு பிடித்த யூடியூப் வீடியோ URL-ஐ தேர்வு செய்துகொள்ள வேண்டும்.
அடுத்து ytcutter.com இணையதளத்திற்கு செல்ல வேண்டும்,
பின்பு நீங்கள் தேர்வு செய்த URL-ஐ பதிவிட வேண்டும்.
இப்போது யூடியூப் வீடியோ அந்த இணையதளப் பக்கத்தில் காட்டப்படும், வீடியோவில் எந்த பகுதி வேண்டுமோ அதில் கர்சரை நகர்த்தி கொண்டு வரவேண்டும்,
பின்பு Start என்பதை தேர்வு செய்ய வேண்டும் வீடியோ எதுவரை வேண்டுமோ அதுவரைக்கும் வீடியோ பார்த்து விட்டு End ஆப்ஷனை கொடுக்க வேண்டும்.
உடனே இப்போது டவுன்லோடு ஆப்ஷனை கிளிக் செய்து, எளிமையாக வாட்ஸ்ஆப்-ல் ஸ்டேட்டஸாக வைக்கலாம்.