ஃபேஸ்புக் நிறுவனத்தின் தகவலை பயன்படுத்தி பல மில்லியன் பயனாளிகள் மூன்றாவது தளத்தில் உள்நுழைய அனுமதிப்பது என்பது தெரிந்ததே. இந்த வகையில் பயனாளிகளின் பெர்சனம் தகவல்கள் மற்றும் பிரெளசிங் விபரங்கள் இதனால் டிராக் செய்யப்பட்டு அதன் மூலம் ஆன்லைன் புரபைல் செய்வது என்பதும், அதனை கம்ப்யூட்டர் அனுமதித்து ஒரு குறிப்பிட்ட இணையதளத்தில் அனுமதிப்பது என்பதும் வழக்கமாகியுள்ளது. இந்த முறையில் தான் டேட்டாக்களை கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா நிறுவனம் முறைகேடு செய்தது.
இவ்வாறு ஃபேஸ்புக் நிறுவனம் பல்வேறு விளம்பர நிறுவனங்கள் மற்றும் மூன்றாவது பார்ட்டி நிறுவனங்களை அனுமதிப்பது அதிகளவிலான பயனாளிகளுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது. அவ்வாறு அதிர்ச்சி அடைந்தவர்களில் நீங்களும் ஒருவர் என்றால், உங்களுடைய ஃபேஸ்புக் விபரங்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று கருதினால் கீழ்க்கண்ட வழிமுறைகளை பின்பற்றுங்கள்.
டெஸ்க்டாப் மற்றும் மொபைல் மூலம் ஃபேஸ்புக் இணையதளங்களை பயன்படுத்துபவர்களுக்கு:
1. முதலில் ஃபேஸ்புக் செயலி செட்டிங் பக்கத்திற்கு செல்லவும்
2. அதன் பின்னர் அந்த செயலியின் கீழ் உள்ள எடிட் என்ற பகுதி உள்ள பகுதிக்கு செல்லவும்
3. அதன் பின்னர் டிஸேபிள் என்பதை டேப் செய்யவும்
ஆண்ட்ராய்டு ஃபேஸ்புக் செயலியை பயன்படுத்துபவர்களுக்கு
1. ஃபேஸ்புக் செயலியை முதலில் அக்சஸ் செய்யவும்
2. பின்னர் செயலியின் வலது மேல்பக்கம் உள்ள ஹம்பர்கர் மெனுவை டேப் செய்யவும்
3. அதில் ஸ்குரோல் செய்து செட்டிங்ஸ் & பிரைவசி என்பதை கிளிக் செய்யவும்
4. அக்கவுண்ட் செட்டிங் க்ளிக் செய்யவும்
5. அதில் உள்ள ஆப்ஸ் என்பதை க்ளிக் செய்யவும்
6. பிளாட்பார்ம் என்பதை க்ளிக் செய்யவும்
7. எடிட் என்பதை க்ளிக் செய்யவும்
8. அதன் பின்னர் டர்ன் ஆப் என்பதை தேர்வு செய்துவிடவும்
இதனால் எல்லாவிதமான மூன்றாம் பார்ட்டி லிங்குகள் டிஸேபிள் செய்யப்பட்டுவிடும். இதனால் நீங்கள் இப்போது ஃபேஸ்புக் செயலியை தைரியமாக பயன்படுத்தலாம். இதன் மூலம் நீங்கள் ஃபேஸ்புக்கை லாக் அவுட் செய்யாமல் வெளியேறிவிட்டாலும் மீண்டும் ஃபேஸ்புக்கை பயன்படுத்தும்போது லாகின் செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பாஸ்வேர்டை ரீசெட்டிங் செய்வதன் மூலம் உங்கள் ஃபேஸ்புக் அக்கவுண்ட் கூடுதல் பாதுகாப்பை பெறும். இவைகளை செய்வது உங்களுக்கு பெரிய வேலையாக தோன்றினால் கீழ்க்கண்ட ஸ்டெப்களை பின்பற்றவும்.
டெக்ஸ்டாப் மற்றும் மொபைல் மூலம் ஃபேஸ்புக் இணையதளத்தை பயன்படுத்துபவர்கள்
1. ஃபேஸ்புக் செயலியில் உள்ள செட்டிங் பக்கம் செல்லவும்
2. அதன் பின்னர் ஆப்ஸ் அதர் யூஸ் என்பது வரும் வரை ஸ்குரோல் செய்யவும்
3. எடிட்டை டேப் செய்யவும். இப்போது உங்கள் ஃபேஸ்புக் விபரங்களை நண்பர்கள் மற்றும் மூன்றாம் பார்ட்டி செயலிகள் பயன்படுத்தும் வகையில் இருக்கும். இதில் உங்கள் டேட்டா, பிறந்த நாள் , செயலியின் ஆக்டிவிட்டி, குடும்பத்தினர் விபரங்கள், உள்பட அனைத்தும் ஆன்லைனில் இருக்கும்.
4. அனைத்தையும் அன்செக் செய்து சேவ் செய்துவிடவும்
ஆண்ட்ராய்டு செயலி மூலம் ஃபேஸ்புக் பயன்படுத்துபவர்களுக்கு
1. பேஸ்புக் செயலியை அக்சஸ் செய்யவும்
2. ஹம்பர்கர் மெனுவை டேப் செய்யவும்
3. அதில் ஸ்குரோல் செய்து செட்டிங்ஸ் & பிரைவைசியை தேர்வு செய்யவும்
4. அக்கவுண்ட் செட்டிங்ஸ் க்ளிக் செய்யவும்
5. ஆப்ஸ் கிளிக் செய்யவும்
6. ஆப்ஸ் அதர் யூஸ் என்பதை க்ளிக் செய்யவும்
7. அனைத்தையும் அன்செக் செய்யவும்