பிரிண்ட் ஸ்கிரீன் கீ
பிரிண்ட் ஸ்கிரீன் கீயில் Sys Rq எனவும் எழுதப்பட்டுள்ளது இதன் பொருள் என்ன? இதன் பயன்பாடு என்ன?
Sys Rq என்பது System Request என்பதன் சுருக்கமாகும். இது மெயின் பிரேம் கம்ப்யூட்டரில் மையக் கம்ப்யூட்டரின் கவனத்தை ஈர்ப்பதற்காக அந்த ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் பயன்படுத்தப்படும் ஒரு கீயாகும்.
முன்பு பேஜர் கொடுத்து ஒருவரின் கவனத்தை திருப்புவோம் அல்லவா! அது போலத்தான் இதுவும். விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இதற்கு எந்த செயல்பாடும் இருப்பதாகத் தெரியவில்லை.
லினக்ஸ் பயன்பாட்டாளர்கள் இதனைப் பயன்படுத்தி சிஸ்டத்தில் ஏற்படும் பிழைகள் குறித்து ஆய்வு செய்திட இந்த கீயை முதலில் பயன்படுத்துவார்கள். சிஸ்டம் கிராஷ் ஆனாலும் இந்த கீ அதிகம் பயன்படும்.
இன்னொன்றையும் கவனத்தில் கொள்க. அனைத்து கீ போர்டுகளிலும் பிரிண்ட் ஸ்கிரீன் கீயில் இதுவும் எழுதப்பட்டிருக்கும் என எதிர்பார்க்க வேண்டாம். சிலவற்றில் இது இருப்பதில்லை.