#1 CMD ல் shutdown /i என Type செய்து Enter கொடுக்க வேண்டும்
#2 இப்பொது ஒரு window தோன்றும்
#3 Add என்ற button னை clik செய்து Ip address ஐ enter செய்ய வேண்டும்
#4 What do you want these computers to do என்பதில் “restarte” or “shutdown” என்பதை குறிக்க வேண்டும்
#5 comment Lthis field is REQUIRED for the reason you selected என்பதில் You have been HACKED என்பதை type செய்து ok யை கொடுக்க வேண்டும்