நீங்கள் உங்கள் கணினியைப் பயன்படுத்தும் போது ஒவ்வொரு முறையும் தனியாக உங்கள் ஸ்மார்ட்போனைப் பயன்படுத்துவதற்கு சோர்வாக இருந்தால், உங்களுக்கு உதவ இதோ எளிய வழிமுறைகள்.
இந்த வழிமுறைகளை முடித்துவிட்டால், இனிமேல் உங்கள் கணினி அல்லது மடிக்கணினி தனியாக மற்றும் உங்கள் ஸ்மார்ட்போனை தனியாக என கட்டுப்படுத்த வேண்டிய அவசியமே இருக்காது. கணினி பயன்பாட்டின்போது பல நேரங்களில் நீங்கள் உங்கள் போனை அணுக முடியாமல் போகும் பல சூழ்நிலைகள் ஏற்படும். அந்த சூழ்நிலைகளை அப்படியே மறந்துவிட்டு இரண்டு சாதனங்களையும் (கணினி - ஸ்மார்ட்போன்) ஒன்றாக இணைத்து பெரிய திரையில் உள்ளடக்கத்தை காணுங்கள், டைப் செய்யுங்கள் மற்றும் கட்டுப்படுத்துங்கள்.
உங்கள் கணினியில் இருந்து நீங்கள் உங்கள் ஆண்டராய்டு ஸ்மார்ட்போன் அணுகவும் மற்றும் அதே சமயம் அதை கட்டுப்படுத்தவும் பல ஆண்ட்ராய்டு பயன்பாடுகள் உள்ளன. மற்றும், அவைகளில் சிறப்பாக செய்லபடும் ஒரு ஆப் தான் - ஏர்ட்ராயட் (AirDroid), இதனை கொண்டு உங்கள் கணினி உதவியுடன் உங்கள் ஸ்மார்ட்போன் கட்டுப்படுத்த ஒரு விரைவான மற்றும் எளிதான தீர்வு உங்களுக்கு கிடைக்கும். இந்த பயன்பாட்டைப் பயன்படுத்த, உங்கள் தொலைபேசி மற்றும் கணினி இரண்டிலுமே ஒரே நெட்வொர்க் கொண்டு இணைக்கப்பட வேண்டும் என்பதை நினைவில்
ஏர்ட்ராயட் என்றால் என்ன?
ஏர்ட்ராயட் என்பது ஸ்மார்ட்போனின் பொதுவான அம்சங்களை டெஸ்க்டாப் வழியாக அணுகலை வழங்கும் பல திரை பயன்பாடு ஆகும். இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், ஏர்ட்ராயட் உதவியுடன் கணினியைப் பயன்படுத்தி உங்கள் ஸ்மார்ட்போனைக் கட்டுப்படுத்த ஒரு கணக்கை உருவாக்க வேண்டிய அவசியமில்லை என்பதுதான்.

இந்த பயன்பாடு விண்டோஸ் மற்றும் மேக் தளங்களுக்கு இணக்கமானது. நீங்கள் முக்கிய வலை உலாவிகளில் எந்த வழியாகவும் எந்த மேடையிலும் இதை பயன்படுத்த முடியும்.
தொடக்கத்தில், உங்கள் ஆண்டராய்டு ஸ்மார்ட்போனில் இந்த பயன்பாட்டைப் பதிவிறக்கவும். பின்னர், web.airdroid.com என்ற வகைத்தளத்தை உங்கள் டெஸ்க்டாப் உலாவியின் வழியாக திறக்கவும்.
ஒரு விண்டோ க்யூஆர் குறியீடு பாப் அப் ஆகும். உங்கள் தொலைபேசியில் திறந்திருக்கும் ஏர்ட்ராய்டு ஆப்பை திறந்து அந்த குறியிட்ட க்யூஆர் குறியீட்டை ஸ்கேன் செய்வதற்கு திரையின் மேல் உள்ள ஸ்கேன் ஐகானைக் கிளிக் செய்யவும். நீங்கள் ஒரு கணக்கு வைத்திருந்தால், உள்நுழைவதை டாப் செய்யலாம். இல்லையெனில் நீங்கள் ஒரு கணக்கு இல்லாமல் இணைக்கப்படலாம்.
இந்த ஆப்பை நீங்கள் மூன்றாம் தரப்பு பயன்பாடுகளுடன் பயன்படுத்த முடியாது. இங்கித பயன்பாட்டு ஐகான் நீங்கள் நிறுவ மற்றும் பயன்பாடுகளை நிறுவல்நீக்கம் செய்ய அனுமதிக்கிறது. இந்த பயன்பாடு செயல்பாட்டிற்கு வரும்போது, அழைப்புகள் செய்யலாம், எஸ்எம்எஸ் அனுப்பலாம், படிக்கலாம், போனில் புகைப்படங்களையும் வீடியோக்களையும் பார்க்கலாம் மற்றும் இசை கேட்கலாம்.
சுவாரஸ்யமாக, நீங்கள் உங்களின் ஸ்மார்ட்போன் கேமராவை தொலைவிலிருந்து கட்டுப்படுத்தலாம். தொலைபேசி மற்றும் கணினிக்குள் தொலைவிலிருந்து கோப்புகளை இடமாற்றம் செய்ய முடியும். டெஸ்க்டாப்பில் ஒரு யூஆர்எல்-ஐ உள்ளிட்டால், குறிப்பிட்ட வலைப்பக்கம் உங்கள் ஸ்மார்ட்போனில் திறக்கப்படும். தொலைநிலையில் கட்டுப்பாடுகள் நிகழ்த்த உங்கள் தொலைபேசியில் ஏபிகே கோப்புகளை நீங்கள் நிறுவலாம்.