Blogger Templates

பல இணைய தளங்களிலிருந்து சேகரித்தவைகளை பலருக்கும் பயனாக அமையும் என்ற நோக்கம் கருதி இந்த - Blogல் பதிந்துள்ளேன்

- பொன்.சுதாகர்

Saturday, September 1, 2018

ANDROID ROOTING என்றால் என்ன?


Image result for ANDROID ROOTING

முதலில் Android mobile-ஐ root செய்வதற்கு முன் அதை பற்றி தெரிந்து கொள்வோம். Android OSஆனது Linux-ன் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டது(Build)
Linux OS எந்தது open source எனவே யார் வேண்டுமானலும் linux-ல் தேவையான மாற்றங்களை[Develop] செய்து கொள்ளலாம் அதை வெளியிடலாம். அவ்வாறு உருவாக்கப்பட்டதுதான் Android.. J. linux-ல் root directory- என்பது இதயம் போன்ற பகுதி அதில் அதான் OS-ன் அனைத்து directoryகளும் அதன் sub-directoryகளும் இருக்கும். இதில் தான் security –யும் இருக்கும். அதாவது இங்கு security என கூறப்படுவது என்னவென்றால் ஒவ்வொரு Mobile Company-யும் தனது  Mobile-ல்
இந்த அளவு தான் USE செய்ய வேண்டும் என்று விதிமுறை வைத்திருப்ப்பார்கள். அந்த விதிமுறையை வைக்ககாரணம் நமது பாதுகாப்பிற்காக. ஆனால்


அதன் security-ஐ தகர்பதன் [ROOT]  மூலம்  உங்கள் Android Mobile-ல் Super User Access-ஐ பெறமுடியும். இந்த Super User Access- மூலம் உங்கள் Mobile-ல் என்ன வேண்டுமாணாலும் செய்ய முடியும்.(
உதாரனமாக ஒரு 2 வருடத்திற்கு முன்பு Android mobile-ல் screen record செய்யமுடியாது. அதனால் பலர் screen record option தேவை என்று Root செய்தார்கள் .ஆனால் இன்று[5.0<] screen record செய்ய Root  தேவையில்லை.

இதைப்போல் நமக்கு தேவையான காரியங்களை செய்து கொள்ள Root-செய்து கொள்ளலாம்.

தீமைகள்
1 Root செய்வதால் உங்கள் Mobile-க்கு warranty  கிடையாது
2 hackers-ன் எளிமயான Traget-ஆக உங்கள் Mobile இருக்கும். அது எப்படி
என்று கேட்டால்? Hackers பொதுவாக Android mobile-ஐ hack செய்ய RAT –என்ற போலியான apps-ஐ பயன் படுதுவார்கள் .அந்த RAT  உங்களின் ஒவ்வோரு அசைவையும் Hacker-க்கு காட்டி கொடுக்கும். Camera shot,calling msg போன்றவை.

RAT என்பது Remote Administration Tool இது Trojan  போன்ற virus இதை நீங்கள் அதிகமாக பயன்படுத்தும் app-ல் Binding செய்து கொடுத்துவிடுவார்கள்.
அவ்வாறு கொடுக்கப்படும் app-ஐ பயன் படுதுவதன் மூலம் நீங்கள் Hack செய்யப்படலாம்.
நீங்கள் Root செய்யமல் இருந்தால் உங்கள் Mobile அ ந்த app-ஐ install செய்யும் போது unkown source என்று தடுத்துவிடும்.(ஆனால் தற்போது உள்ள Mobile கள் unkown sorce-ஐ allow செய்கின்றன)
3 Mobile rooting ஆகி கொண்டுருக்கும் போது எந்த வேலையும் செய்யககூடாது(songs etc..) அப்படி எதாவது செய்தால் Mobile வீணாகிவிடும்.
4 “Overclocking “   overclock என்பது Mobile-ன் processor-ஐ வேகப்படுத்தும் செயல்முறை ஆகும். இதனால் வரும் பிரச்சனை என்ன வேண்றால் Mobile வழக்கத்தை விட வேகமாக செயள்படுவதால் Repair ஆகலாம்.
5 Applications உங்கள் போனில் இயங்க மறுக்கும்

நன்மைகள்:
1 Battery life-ஐ அதிகரிக்க CPU-ன் process குறைக்கலாம்.(underclock)
2CPU-ன் வேகத்தை அதிகரிக்க முடியும்(Overclocking)
3 pre installed apps-ஐ நீக்க முடியும்.
4 Custom ROM வசதி நமக்கு கிடைக்கும் இதன் மூலம் உங்கள் Mobile-ன் default option-ஐ மாற்ற முடியும்.
5 titanium backup-ஐ பயன்படுத்த முடியும்.


Share:

என்னை பற்றி...

My photo
Am Working as Assistant Professor in the Department of Information Technology at Sri Sairam Institute of Technology, Chennai.

முக்கிய செய்திகள்...

நாள்காட்டி

வானிலை



IP and Flag Counter

Wikipedia

Search results

QR Code Generator

All Conversion Widget

Recent Posts

Blog Archive

Copyright © பொன். சுதாகர் | Powered by Blogger
Design by SimpleWpThemes | Blogger Theme by NewBloggerThemes.com & Distributed By Bloggertemplates4u