கூகுள் தேடு தளத்தில் தேடுகையில்
கூகுள் தேடு தளத்தில் தேடுகையில், குறிப்பிட்ட வகை வலைத் தளங்களில் மட்டும் தேடித் தரும்படி கட்டளை அமைக்க
கூகுள் தேடல்களில், பலவகையான வரையறையை மேற்கொள்ளலாம். நீங்கள் குறிப்பிட்டபடி தகவல்களைப் பெற அமைக்க வேண்டிய கட்டளை வடிவம் inurl:command ஆகும்.
எடுத்துக் காட்டாக computer resources என்ற சொற்கள் சார்ந்த தகவல்களை, கல்விக்கென உள்ள தளங்களில் மட்டும் தேடிப் பெற வேண்டும் என விரும்பினால், computer resources inurl:edu என்று கொடுக்க வேண்டும்.
இந்தக் கட்டளை edu வகை இணைய தளங்களில் மட்டும் தகவல்களைத் தேடித் தரும்.