Phishing என்றால் என்ன?
Phishing என்றால் ஏமாற்றல் என்றும் கூறலாம். அதாவது பயனர் (USER) களுக்கு உண்மையானதற்கு பதிலாக பொய்யான ஒன்றை காட்டி ஏமாற்றும் முறை. இன்று உலகலாவிய ரீதியில் அனைவரும் E-mail, Social Networks, Banking போன்றவற்றை ஹக் செய்ய பயன்படுத்துவது இம்முறையைத்தான். இதற்காக நமக்கு தெரிந்திருக்க வேண்டியது PHP / HTML போன்றவற்றின் சிறியதொரு அறிவுதான்.