ஒவ்வொரு நட்சத்திர தாரரும் அவரவர் நட்சத்திரத்திற்கு குறிபிட்டுள்ள பைரவரை வணங்கிவர ஸ்ரீ பைரவமூர்த்தியின் பரிபூரண திருவருளை பெற்று கொள்ளுங்கள்.!!!
எந்த நட்சத்திரக்காரர்கள் எந்த பைரவரை வணங்கலாம்? –
நட்சத்திரங்களும் பைரவர் அருள் தரும் ஸ்தலங்களும்
அசுவினி – சரஸ்வதி – ஞான பைரவர் – பேரூர்
பரணி – துர்க்கை – மஹா பைரவர் – பெரிச்சியூர்
கார்த்திகை – அக்கினி – அண்ணாமலை பைரவர் – திருவண்ணாமலை
ரோகினி – பிரம்மன் – பிரம்மசிரகண்டீஸ்வரர் – திருகண்டியூர்
மிருகசீரிஷம் – சந்திரன் – க்ஷேத்திரபால பைரவர் – ஷேத்ரபாலபுரம்
திருவாதிரை – சிவன் – விடுக பைரவர் – வடுகூர்
புனர்பூசம் – அதிதி – விஜய பைரவர் – பழனி
பூசம் – பிரஹஸ்பதி – ஆஸின பைரவர் – ஸ்ரீ வாஞ்சியம்
ஆயில்யம் – ஆதிசேஷன் – பாதாள பைரவர் – காளஹஸ்தி
மகம் – சுக்கிரன் – நர்த்தன பைரவர் – வேலூர்
பூரம் – பார்வதி – பைரவர் – பட்டீஸ்வரம்
உத்திரம் – சூரியன் – ஜடாமண்டல பைரவர் – சேரன்மகாதேவி
அஸ்தம் – சாஸ்தா – யோகாசன பைரவர் – திருப்பத்தூர்
சித்திரை – விஸ்வகர்மா – சக்கர பைரவர் – தர்மபுரி
சுவாதி – வாயு ஜடாமுனி – பைரவர் – போர்பனைக்கோட்டை
விசாகம் – முருகன் – கோட்டை பைரவர் – திருமெய்யம்
அனுஷம் – லக்ஷ்மி – சொர்ண பைரவர் – சிதம்பரம்
கேட்டை – இந்திரன் – கதாயுத பைரவர் – சூரக்குடி
திருக்கோஷ்டியூர் – வயிரவன்பட்டி
திருவாவடுதுறை – தபசுமலை
மூலம் – அசுரர் – சட்டைநாதர் – சீர்காழி
பூராடம் – வருணன் – வீர பைரவர் – அவிநாசி , ஒழுகமங்கலம்
உத்திராடம் – கணபதி – முத்தலைவேல்வடுவர் – கரூர்
திருவோணம் – விஷ்ணு – மாரிதாண்ட பைரவர் – வயிரவன்பட்டி
அவிட்டம் – வசுக்கள் – பலிபீட மூர்த்தி – சீர்காழி ஆறுகமூர்
(அஷ்ட பைரவர்கள் உறையும் பலிபீடம் )
(அஷ்ட பைரவர்கள் உறையும் பலிபீடம் )
சதயம் – யமன் – சர்ப்ப பைரவர் – சங்கரன்கோவில்
பூரட்டாதி – குபேரன் – அஷ்டபுஜ பைரவர் – கொக்கரையான்கோட்டை, தஞ்சாவூர்
உத்திரட்டாதி – காமதேனு – வெண்கல ஓசை பைரவர் – சேஞ்ஞலூர்
ரேவதி – சனி – சம்ஹார பைரவர் – தாத்தையங்கார்பேட்டை
ஒவ்வொரு நட்சத்திர தாரரும் அவரவர் நட்சத்திரத்திற்கு குறிபிட்டுள்ள பைரவரை வணங்கிவர ஸ்ரீ பைரவமூர்த்தியின் பரிபூரண திருவருளை பெற்று கொள்ளுங்கள்.